Thursday, July 18, 2024

முத்துக்கமலம் 15-7-2024




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-7-2024 ஆம் நாளில், பத்தொன்பதாமாண்டில் நான்காம் (முத்து: 19 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பஞ்ச சம்ஸ்காரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருவாய்மொழித் திருவிழா - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. வைணவப் பஞ்சத் திருத்தலங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. இந்து சமய வணங்கும் முறைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. முக்தியடைய நான்கு வழிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம். 


6. சைவ அகச்சமயங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. ராசிகளுக்கேற்ற புஷ்கரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. மகாபாரதத்தில் சில நீதிகள் - மு. சு. முத்துக்கமலம்- பொன்மொழிகள்.


9. இஹ்ராமும் கபன் துணியும் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.32.


10. பல்லின் இடைவெளி - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 9.


11. துளிப்பாக்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


12. குறள் வழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.


13. மனிதம் சிறக்க...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


14. இதுவும் மறையே! - வைரமணி - கவிதை.


15. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


16. சந்திப்பு - பிறப்பு - கோ. தனுசன் - கவிதை.


17. சின்னச் சின்னக் கவிதைகள் - நௌஷாத்கான். லி - கவிதை.


18. நான்தான் காரணம்! - குட்டிக்கதை.


19. செல்லும் பாதை சரிதானா? - குட்டிக்கதை.


20. வறுமை நீங்க என்ன வழி? - குட்டிக்கதை.


21. நீச்சல் போட்டியில் வெற்றி - குட்டிக்கதை.


22. பதவி பறிபோய் விடுமோ...? - குட்டிக்கதை.


23. நண்டு - குரங்கு நட்பு - குட்டிக்கதை.


24. போதுமென்ற எண்ணமில்லா விட்டால்...! - குட்டிக்கதை.


25. சீனக் காதலர் நாள் - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.


26. உலக மக்களின் சராசரி உயரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


27. வாழ்க்கையின் அடிப்படை எவை? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


28. கேள்விச்செல்வம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


29. படித்தவர்களெல்லாம் புத்திசாலியா? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


30. அலெக்சாண்டரின் ஆணையை மதிக்காத துறவி! - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


31. மண்டையோடு கோபுரம் - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


32. அது என்ன, தெரியுமா...? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


33. அரிய மருத்துவக் குணங்கள் நிறைந்த அயிரை மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


34. அப்பளக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


35. பாகற்காய் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


36. மொச்சைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment