Sunday, June 16, 2024

முத்துக்கமலம் 15-6-2024




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-6-2024 ஆம் நாளில், பத்தொன்பதாமாண்டில் இரண்டாம் (முத்து: 19 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தெப்பக்குளங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. உபகிரகங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. பஞ்ச மகா யக்ஞம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. வேத சந்தஸ்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. அக்னியை ஏழு முறை வலம் வருதல் ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சதுஷ்டி உபசாரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. இறையுருவங்களுக்கான மகுடங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. சாத்தானின் திருச்சபையைப் பற்றித் தெரியுமா? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - பிற சமயங்கள்.


9. விவேகானந்தர் பொன்மொழிகள் - மணிமொழி மாரிமுத்து - பொன்மொழிகள்.


10. உயிர் பயம் - விஜயநிலா - கதை - சிறுகதை.


11. தாடிக்கு ஒரு கதை (மலையாளத்தில்: உரூப்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


12. ஹலால் சுற்றுலா - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.30.


13. தமிழ் மூலச் சொற்கள் - 2 - திருத்தம் பொன் சரவணன் - கட்டுரை - தொடர் - தமிழின்றி அமையாது ஆங்கிலம் - பகுதி 2.


14. உமிழ்நீர்ச் சுரப்பிகள் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 7.


15. இளைப்பாறல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


16. வீரமே துணையாய்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


17. அதிகாலை ஆனந்தம்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


18. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


19. ஏமாந்த சகோதரர்கள் - குட்டிக்கதை.


20. சுற்றி வந்த பாசம் - குட்டிக்கதை.


21. சிக்கனமாக இருப்பது எப்படி? - குட்டிக்கதை.


22. தர்மன் தானென்கிற எண்ணமுடையவனா? - குட்டிக்கதை.


23. சிலுவை தேர்வு - குட்டிக்கதை.


24. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? - குட்டிக்கதை.


25. மரண பயம் - குட்டிக்கதை.


26. காட்டில் தொலைந்த ஐந்து ஞானிகள் - குட்டிக்கதை.


27. பெண்மையின் திருவிழா - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.


28. குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைத் துளிகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


29. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


30. வாசல் சுவரில் கழுதை - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


31. சிறு வயதிலேயேக் கற்றுக் கொள்ளுங்கள்! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


32. கிருஷ்ணன் - கிருஷ்ணன்தான்! - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


33. நீல நிலவு - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


34. விடை என்ன? சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


35. மாங்காய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.


36. முருங்கைக்காய் சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


37. சௌ சௌ கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


38. வாழைத்தண்டு பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


39. மிளகுக் கோழிக்கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் -அசைவம் - கோழி இறைச்சி.


40. முட்டை மீன் ஆம்லெட் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் -அசைவம் - மீன் இறைச்சி.


41. மீன் வறுவல் - சித்ரகலா செந்தில்குமார் - சமையல் -அசைவம் - மீன் இறைச்சி.


42. முட்டைக் கத்தரிக்காய் - மணிமொழி மாரிமுத்து - சமையல் -அசைவம் - முட்டை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment