அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-1-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதினைந்தாம் (முத்து: 18 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. துர்க்கை அம்மன் வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஏழு கோடி மந்திரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஐம்பெரும்பாவங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மலர் வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. திருநீற்றின் மூன்று கோடுகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. எட்டு செல்வங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. தர்மசாத்திரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. சைவ ஆகமங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. சூலம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
10. மனு தரும சாத்திரத்தில் பெண்கள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.
11. கணிகர் நீதி - அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
12. புதிய பறவையின் கூச்சல் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.19.
13. எழுத முடியாத கதை (மலையாளத்தில்: சுரேந்திரன் எழுகுன்னா) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
14. திருவாய்மூர் - மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டு - முனைவர் ப. காளீஸ்வரன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. பிணமானது தெரியாமலே...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
17. பெருமழை - நௌஷாத்கான். லி - கவிதை.
18. வளைகுடா தொழிலாளி - நௌஷாத்கான். லி - கவிதை.
19. உண்மை - நௌஷாத்கான். லி - கவிதை.
20. கனவு வாழ்க்கை - நௌஷாத்கான். லி - கவிதை.
21. மாற்றம் - நௌஷாத்கான். லி - கவிதை.
22. தீதகற்றி வாழ்வோம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. காடு - செண்பக ஜெகதீசன் - கவிதை.
24. வரவேற்பு - கி. விக்னேஷ் - கவிதை.
25. தீர்மானம் வேண்டாம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.
26. சேமிப்பு - வைரமணி - கவிதை.
27. நிதானம் வேண்டும்...! - குட்டிக்கதை.
28. ஒரு முறை ஏமாறலாம்...? - குட்டிக்கதை.
29. திருடனைக் காதலிக்கலாமா? - குட்டிக்கதை.
30. கடமையா? வாய்மையா? - குட்டிக்கதை.
31. யாரின் அன்பு பெரியது? - குட்டிக்கதை.
32. உண்மையான கடவுள் யார்? - குட்டிக்கதை.
33. முயன்றாலும் முடியாதது எது? - குட்டிக்கதை.
34. பெருமாள் எப்போது வருவார்? - குட்டிக்கதை.
35. அரக்கனின் இரக்கம் - குட்டிக்கதை.
36. குருவின் பார்வை - குட்டிக்கதை.
37. மருந்தாகும் வெற்றிலை - கவிதா பால்பாண்டி - மருத்துவம் - பொதுத்தகவல்கள்.
38. காதல் பூட்டு - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.
39. இந்து சமயக் காலக்கணக்கு - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
40. ஏழு பருவங்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.
41. திருவள்ளுவர் ஆண்டு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - கட்டுரை.
42. அற்ப மகிழ்ச்சி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.
43. விவேகானந்தரின் மன உறுதி - பா. காருண்யா - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.
44. கிராமத்து விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.
45. புத்தாண்டுத் தீர்மானம் - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர்பகுதி - குறுந்தகவல்.
46. விடை பத்து - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - புதிர்கள்.
47. காளான் சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.
48. பூண்டு சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
49. எள் சாதம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.
50. தேங்காய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment