Tuesday, January 16, 2024

முத்துக்கமலம் 15-1-2024




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-1-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதினாறாம் (முத்து: 18 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. ஔவையார் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருமுழுக்கு வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. ஐந்து வாயுக்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. மகா வாக்கியங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. இறைவனை அடைய உதவும் கருவிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. மூவுடல் தத்துவம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. இறை வணக்கங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. சாதுர்மாஸ்ய விரதம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


9.  ஹம்ச கீதையியில் ஸ்ரீகிருஷ்ணர் அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


10. வில்லியம் ட்யூரண்ட் அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - பொன்மொழிகள்.


11. பைத்துல் மால் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.20.


12. கேலுகுட்டே (மலையாளத்தில்: எம். சந்திரப்பிரகாஷ்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


13. புதுக்கவிதைகளில் தொன்மம் - முனைவர் த. ராதிகா லட்சுமி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


14.  தை மகளே வருக...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


15. மேன்மக்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


16. கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


18. தொட்டில் - கி. விக்னேஷ் - கவிதை.


19. சொர்க்கம் - நௌஷாத்கான். லி - கவிதை.


20. வாழ்க்கை - நௌஷாத்கான். லி - கவிதை.


21. தடுமாற்றம் - ம. சுவாதி - கவிதை.


22. டிராகன் இரத்த மரம் - பா. காருண்யா - குறுந்தகவல்.


23. ஹிட்லர் நல்லவரா? கெட்டவரா? - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர்பகுதி - குறுந்தகவல்.


24. தத்தாத்ரேயருக்கு இருபத்து நான்கு குருக்கள் - குட்டிக்கதை.


25. பலனை எதிர்பார்த்து உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.


26. துறவிக்குச் செல்வம் எதற்கு? - குட்டிக்கதை.


27. முனிவரின் உயிருக்கு என்ன விலை? - குட்டிக்கதை.


28. வருத்தப்பட்டுக் காலத்தை வீணாக்கலாமா? - குட்டிக்கதை.


29. நோய் குணமடைய வேண்டுதல் - குட்டிக்கதை.


30. மாணவர்களுக்கு கன்பூசியஸ் அறிவுரை! - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.


31. ஒரு சொல் தத்துவம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.


32. விடுகதைகள் - அவன் யார்? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.


33. அண்ணா ஒரு விரலைக் காட்டுவது ஏன்? - பா. காருண்யா - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.


34. புடலங்காய்ப் பச்சடி - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


35. இஞ்சிப் பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


36. மாதுளம்பழ‌ப் பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


37. பொரிச்ச மிளகாய் சம்பல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


38. சேனைக்கிழங்கு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கிழங்கு வகைகள்.


39. மரவள்ளிக் கிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கிழங்கு வகைகள்.


40. சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல் - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கிழங்கு வகைகள்.


41. அவித்த பனங்கிழங்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - கிழங்கு வகைகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment