அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-12-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதினான்காம் (முத்து: 18 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பசிலிக்கா - பா, காருண்யா - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
2. கிறிஸ்துமஸ் மரம் - பா, காருண்யா - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
3. கிறிஸ்துமஸ் குடில் - பா, காருண்யா - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
4. கிறிஸ்துமஸ் தாத்தா - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குறுந்தகவல்.
5. இயேசு கிறிஸ்து பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
6. காசி படித்துறைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. காசி முக்திக்கு உறுதி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. கங்கா ஆரத்தி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. வைகுண்ட ஏகாதசி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. அரையர் சேவை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
11. பஞ்சப் பிரயாகை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
12. வில்லூண்டித் தீர்த்தம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
13. இராமர் பாதம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
14. இமாமுக்கு மதிப்பில்லை...! - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.18.
15. மகாதேவா...! (மலையாளத்தில்: காரூர் நீலகண்டபிள்ளை) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
16. வேலைக்கு ஆள் தேவை - குட்டிக்கதை.
17. மீன் பிடிக்க ஆசைப்பட்ட குரங்கு - குட்டிக்கதை.
18. அதிர்ஷ்ட தேவதையின் பரிசு - குட்டிக்கதை.
19. ஆதாமும் சுண்டெலியும் - குட்டிக்கதை.
20. வேண்டியது நிறைவேறிய பின்பு...! - குட்டிக்கதை.
21. இயேசுவை ஏன் வணங்குகிறாய்? - குட்டிக்கதை.
22. அடையாளம் காண முடியுமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
23. இழந்ததை எண்ணிக் கவலைப்படலாமா? - பா. காருண்யா - சிறுவர்பகுதி - நிகழ்வுகள்.
24. நிலைக்காது - உ. அக்சயா - கவிதை.
25. மீன் வருமா? - உ. அக்சயா - கவிதை.
26. வித்தியாசங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
27. காதல் பாதை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
28. மகிழ்வு - செண்பக ஜெகதீசன் - கவிதை.
29. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
30. கடவுளின் பசி - முனைவர் பெ. இசக்கிராஜா - கவிதை.
31. அரிசி மாவு களி - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டி உணவுகள் - உணவுகள்.
32. பீட்ரூட் சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு & ரசம்.
33. கோவைக்காய் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - கூட்டு மற்றும் பச்சடி.
34. கொண்டைக் கடலை புளிக் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - கூட்டு மற்றும் பச்சடி.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment