அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-12-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் பதின்மூன்றாம் (முத்து: 18 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. திருப்பதி - ஏழு மலைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இந்து சமய விரதங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஆகமம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. எண்குணம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. உபசாரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. மகாலட்சுமி இருக்கும் இடங்கள் - மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
7. அலங்கார தீபாராதனை விளக்குகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. ஆன்மத் தத்துவம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. ஆன்மக்கொள்கைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. விவேகானந்தர் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
11. என்னைப் போல் ஒருவன் (மலையாளத்தில்: சி. வி. ஹரீந்திரன்) தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. நண்பனைத் தேடிப்பிடி! - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.17.
13. சுவடிப் பாதுகாப்பில் மருந்துகள் - முனைவர் பு. இந்திராகாந்தி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. நல்வழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. இயற்கை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. பயம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
18. கனவுகள் - முனைவர் பெ. இசக்கிராஜா - கவிதை.
19. வெங்காயம் - கி. விக்னேஷ் - கவிதை.
20. அகமும் புறமும் - கவிஞர் கவிமதி - கவிதை.
21. அந்தவொரு நாளுக்காக…! - கவிஞர் கவிமதி - கவிதை.
22. கதற வைப்பது நியாயமோ? - மா. முத்து காயத்ரி - கவிதை.
23. காலச்சக்கரம் - நௌஷாத்கான். லி - கவிதை.
24. அம்மா - நௌஷாத்கான். லி - கவிதை.
25. காதலிக்க வேண்டும் நீ! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
26. நரிக்கு நூறு யோசனை - குட்டிக்கதை.
27. மூங்கில் கூடையில் தண்ணீர் நிரம்புமா? - குட்டிக்கதை.
28. இறைவன் செயல் - குட்டிக்கதை.
29. இதமாகப் பேசு...! - குட்டிக்கதை.
30. எது உண்மைப் பேச்சு? - குட்டிக்கதை.
31. படிக்காமல் பண்டிதர் ஆக முடியுமா? - குட்டிக்கதை.
32. ராமநாமம் - குட்டிக்கதை.
33. வேகம் விவேகமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
34. விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதை.
35. பீட்ரூட் இனிப்பு பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
36. சுண்டைக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
37. வாழைப்பூ பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
38. மாம்பழத் தயிர் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment