அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-9-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் எட்டாம் (முத்து: 18 கமலம்: 8) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. விநாயகர் வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. எந்தத் திதியில் எந்தப் பிள்ளையாரை வணங்குவது? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. கோயில்களில் செய்யக்கூடாத செயல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. திருமாலின் ஐந்து நிலைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பஞ்ச கோசங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. கிறித்தவத்தில் ஏழு சடங்குகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
8. இறைத்தூதர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இஸ்லாம் சமயம்.
9. காலடியில் சொர்க்கம் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.12.
10. மூன்று தகவல்கள் - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.
11. மண்ணிலிருந்து ஒரு குரல் (மலையாளத்தில்: வி. வி. குமார்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. பிள்ளையார் - பழமொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
13. சுவடிக்கணித எடுத்துரைப்பில் பெண்ணியச் சமத்துவம் - முனைவர் த. கண்ணன் - கட்டுரை - இலக்கியம்
14. பாறையின் கடைசி ஆசை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. விற்கப்படாத கடிதங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. தொலைதூரப் பயணம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. மழைச்சாரலும் தேநீரும் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. மணக்கும் மண்வாசம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. கண்ணா! கண்ணா! கண்ணா! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
20. ஜோசியக்காரன் - கி. விக்னேஷ் - கவிதை.
21. எத்தனையோ...? - கி. விக்னேஷ் - கவிதை.
22. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
23. கேள்விக்குறியாய்...! - நௌஷாத்கான். லி - கவிதை.
24. ஓட்டம் - நௌஷாத்கான். லி - கவிதை.
25. தேடாதீர்கள்! - நௌஷாத்கான். லி - கவிதை.
26. காலம் - மாலதி இராமலிங்கம் - கவிதை.
27. மரக்கவிப்புலவர் பாடியது என்ன? - குட்டிக்கதை.
28. திதி கொடுத்தல் - குட்டிக்கதை.
29. ஒருவர் வேலையை மற்றவர் செய்யலாமா? - குட்டிக்கதை.
30. எந்த விரல் முக்கியமானது? - குட்டிக்கதை.
31. உண்மையான நண்பன் யார்? - குட்டிக்கதை.
32. எது நியாயம்? - குட்டிக்கதை.
33. மன்னன் அளித்த தானம் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
34. முடியாது என்று நினைக்கலாமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
35. அவன் யார்? சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
36. தோள் சேலை அணியத் தடை விதிக்கப்பட்ட சாதியினர் - மு. சு. முத்துக்கமலம்- குறுந்தகவல்.
37. ஜவ்வரிசி கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
38. கம்பு இனிப்பு கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
39. சேமியா கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
40. பீட்ரூட் கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
41. வாழைப்பழக் கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
42. மக்காச்சோள ரவை கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
43. ரவா தேங்காய் உருண்டை - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
44. உருளைக்கிழங்கு முறுக்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment