Monday, October 2, 2023

முத்துக்கமலம் 1-10-2023


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-10-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் ஒன்பதாம் (முத்து: 18 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. ஐந்து வகை பக்தி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. வணங்கும் முறைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. தீர்த்தம் மூன்று முறை வழங்குவது ஏன்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. திருநீற்றுக் கோடுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. சிவபெருமானுக்குரிய அபிஷேகப் பொருட்கள் - பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. அகல் விளக்கில் நவக்கிரகங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. வீடுகளில் கண்ணாடியை எங்கு வைக்கலாம்? - சிதம்பரம் இரவிச்சந்திரன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. நாவல் பேருந்து (மலையாளத்தில்: வினு ஆப்ரகாம்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


9. தலையணை எத்தனை பேருக்கு? - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.


10. ஆஷுரா நோன்பு - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.13.


11. கம்பராமாயணத்தில் பூளைப்பூ - முனைவர் க. மங்கையர்க்கரசி- கட்டுரை - இலக்கியம்


12. கடவுள் அருள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


13. விளையாட்டு மகிழ்ச்சி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


14. காதல் கடிதம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


15. ஒளிரும் தீபங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


16. இல்லறம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


18. அருந்த தீ - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


19. நடைப்பயிற்சி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


19. கால் கட்டு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


20. ஆதார சக்தி - க. காந்திமதி - கவிதை.


21. வெளிநாட்டு விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


22. எனக்கு லட்டு வேண்டும் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


23. லெனின் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.


24. பதினான்கு உலகங்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


25. முப்பத்திரண்டு அழகு - பா. காருண்யா - குறுந்தகவல்.


26.  காளான் பிரியாணி - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


27. காளான் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


28. காளான் ஆம்லெட் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - முட்டை.


29. காளான் சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சூப் வகைகள்.


30. மெய் போல் தெரிகிறதே...ஏன்? - குட்டிக்கதை.


31. கணவனுக்கு ஒரு குறிப்பு - குட்டிக்கதை.


32. ராவணனைப் போல் தம்பி - குட்டிக்கதை.


33. யாருக்கு வெற்றி கிடைக்கும்? - குட்டிக்கதை.


34. சிறைக்குப் போன புரோகிதர் - குட்டிக்கதை.


35. ஏமாந்த சகோதரர்கள் - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment