அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-9-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் ஏழாம் (முத்து: 18 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சிவசக்தி தத்துவங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. மாவிலைத் தோரணம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பிரம்ம ஞானம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. முக்தி தரும் ஏழு நகரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. இலங்கை பஞ்ச ஈஸ்வரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஜெபத்தின் வகைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
7. மகத்தான நற்பாக்கியங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இஸ்லாம் சமயம்.
8. காஞ்சி மகாப்பெரியவர் அருள்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
9. தக்பீர் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.10.
10. பிரசங்கத்தில் பேசலாமா? - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.
11. கண்காட்சி (மலையாளத்தில்: உரூப்) தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. தள்ளாடும் வயதில்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
13. காலத்தில்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
14. சலனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. எத்தனைப் பிறப்பு எடுத்தாலும்...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
16. அறிவுக் களஞ்சியம் - வைரமணி - கவிதை.
17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
18. அப்பா - நௌஷாத்கான். லி - கவிதை.
19. என்னிடம் இல்லை...! - நௌஷாத்கான். லி - கவிதை.
20. ஞானம் பெற என்ன வழி? - குட்டிக்கதை.
21. ராம நாமம் சொன்னால் போதுமா? - குட்டிக்கதை.
22. காற்சட்டையில் ஈரம் - குட்டிக்கதை.
23. எடைக்கு மேல் எதுவும் கிடையாது - குட்டிக்கதை.
24. இரகசியத்தை எங்கே மறைப்பது? - குட்டிக்கதை.
25. ஆத்ம தண்டனை - குட்டிக்கதை.
26. எங்கு, எதைப் பேசுவது? - குட்டிக்கதை.
27. ஒரு ரூபாய் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
28. உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
29. வாங்க... விடை சொல்லுங்க....! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
30. பவளப்பாறைகள் - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.
31. ஆந்தைக் கிளி - பா. காருண்யா - குறுந்தகவல்.
32. மைதா தோசை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
33. பீட்ரூட் தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
34. கம்பு இட்லி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
35. அவல் இட்லி - கவிதா பால்பாண்டி - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
36. தக்காளி ரசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
37. வெங்காய ரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
38. காலிபிளவர் பட்டானிக் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
39. உருளைக்கிழங்கு மசாலாக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment