Sunday, April 16, 2023

முத்துக்கமலம் 15-4-2023



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-4-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 17 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1.இஸ்லாமின் ஐந்து கட்டளை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இசுலாம் சமயம்.


2. நபிகள் நாயகம் வரலாற்று நிகழ்வில் தொடர்புடையவர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இசுலாம் சமயம்.


3. வராஹி அம்மனுக்கு ஏற்றவை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. இரண்டில் எதைப் பின்பற்றுவது? - பா. காருண்யா- ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சித்திரை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


7. சந்திரன் பலன் கூறுதல் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.26


8. மருத்துவ(ர்) பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. காதல் ஆசை! - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதை.


10. பணத்தை விடப் பெரிது (மலையாளத்தில்: கேசவதேவ்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள். 


11. குறுக்கும் நெடுக்கும் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.2


12. மனிதநேயம் என்பது... - குட்டிக்கதை.


13. நபிகளின் வணிகம் - குட்டிக்கதை.


14. மனிதநேயத்திற்கு மகத்தான சான்று - குட்டிக்கதை.


15. கருணைக்கு அருணகிரி - குட்டிக்கதை.


16. எச்சில் இலை எடுத்த இறைவன் - குட்டிக்கதை.


17. பழத்திலா? பழத்தோலிலா? - குட்டிக்கதை.


18. பாம்புக்கு பால் வார்க்கலாமா? - குட்டிக்கதை.


19. கோபல்ல கிராமத்தில் கி.ரா.வின் மொழிநடை - முனைவர் மு. சங்கர் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


20. கம்பராமாயணத்தில் கூந்தல் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.


21. தந்தை பெரியார் கணவன் - மனைவிக்குக் கூறும் பத்து அறிவுரைகள் - வி. பி. மணிகண்டன் - பகுத்தறிவு.


22. சொல்லுதலின் வகைகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


23. தமிழக இசுலாமியரது வழக்காறுகள் - தமிழ்ச் சொற்கள் - பா. காருண்யா- குறுந்தகவல்.


24. இசுலாமியப் பிள்ளைத்தமிழ் - பா. காருண்யா - குறுந்தகவல்.


25. ஓட்டப்பந்தயம் - மு. சு. முத்துக்கமல்ம் - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


26. துளிப்பாக்கள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


27. ஆசைதான்...! - கி. விக்னேஷ் - கவிதை.


28. இக்கவிதையில்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


29. புன்னகை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


30. உன்னத உறவுகள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


31. தாய்மாமன் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.


32. குதிரைவாலி அரிசி தயிர்ச் சாதம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


33. மோர் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


34. தயிருடன் சேர்க்கக் கூடாதவை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.


35. மசாலா மோர் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment