அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-4-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 17 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. குங்குமம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விஷ்ணுவின் சயன திருக்கோயில்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பழநி மலை முருகன் - சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சனி பகவான் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பகவத் கீதை தரும் பாடங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. நிறைகுடம் வழக்கம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. பலன்கள் கூறும் முறை - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.26
8. நன்மை - தீமை குறித்து அறிஞர்கள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. மஸ்ஜித் சுற்றுலா - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.1
10. கனவு நாயகன் (மலையாளத்தில்: ரீனா என் ராஜன்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
11. பதிலீட்டுத் தன்மைப்பாத்திரம் ஆதித்த கரிகாலன் - முனைவர் சி. தேவி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. தீர்ப்பு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
13. அபத்தம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
14. காலம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
15. இரசம்பூசாத கண்ணாடியின் பின்னங்கழுத்து - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
16. நேரம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. விழிமொழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. அப்பா - நௌஷாத்கான். லி - கவிதை.
19. எதிர்பார்ப்பு - நௌஷாத்கான். லி - கவிதை.
20. ஏமாற்றம் - கவிஞர் கண்ணன்சேகர் - கவிதை.
21. வாழுகிறோமா...? வசிக்கிறோமா...? - சசிகலா தனசேகரன் - கவிதை.
22. மௌனம் - சசிகலா தனசேகரன் - கவிதை.
23. குழப்பம் - க. அட்சயா - கவிதை.
24. ஏக்கம் - க. அட்சயா - கவிதை.
25. சின்னச் சின்ன கவிதைகள் - கி. கவியரசன் - கவிதை.
26. பெண்ணே... உனக்கு அர்ப்பணி - குமரி உத்ரா - கவிதை.
27. சேரிடம் அறிந்து சேர் - ம. அமிர்தா தமிழரசன் - சிறுவர் பகுதி - கவிதை.
28. அணில் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
29. கேரட் சாப்பிடுவோம்…! - ஆர். எஸ். பாலகுமார் - சிறுவர் பகுதி - கவிதை.
30. வெளிநாட்டு விடுகதைகள் - அது எது? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
31. முட்டாள்கள் நாள் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.
32. திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
33. முட்டாள்கள் எழுந்து நிற்கலாம்...! - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
34. குருவின் பரப்புரை - குட்டிக்கதை.
35. கலியுகம் - குட்டிக்கதை.
36. முதியோர் காப்பகம் - குட்டிக்கதை.
37. ஒன்பதில் ஒன்றா? இல்லை, பத்தாவதா? - குட்டிக்கதை.
38. குருவாயூரப்பனும் கொன்னப்பூவும் - குட்டிக்கதை.
39. அர்ச்சுனனுக்குக் கிடைத்த ஆயுதம் - குட்டிக்கதை.
40. மாங்காய் சாதம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.
41. மாங்காய் பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. உப்பு மாங்காய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
43. மாங்காய் ஊறுகாய் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment