Tuesday, May 2, 2023

முத்துக்கமலம் 1-5-2023

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-5-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இருபத்தி மூன்றாம் (முத்து: 17 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. கலி பெற்ற வரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - பிற சமயங்கள்.


2. பூசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. சாத்தாத வைணவர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. பஞ்ச சம்ஸ்காரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. விடைக்கொடி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சிவ தாண்டவங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. தானங்களால் ஏற்படும் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. பழையசோறு - மாவடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம். 


9. மாதம் மற்றும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள் - பா. காருண்யா - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


10. சார்லி சாப்ளின் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.


11. நான் பார்த்துக்கிறேன்...! (மலையாளத்தில்: பெரும்படவம் ஸ்ரீதரன்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


12. துணை இமாம் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.3


13. குறுந்தொகை பெண்கவிகளின் காதல் உவமைகள் - முனைவர் பி. வித்யா - கட்டுரை - இலக்கியம்.


14. உழைப்பாளர் நாள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


15. அறிவியல் துணுக்குகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


16. தவறாக நினைக்காதீர்கள்...! - குட்டிக்கதை.


17. துறவியும் முகம் பார்க்கும் கண்ணாடியும் - குட்டிக்கதை.


18. யாருக்கு முதலிடம்? - குட்டிக்கதை.


19. என் கேள்விக்கு, என்ன பதில்? - குட்டிக்கதை.


20. ருசி அறியாதவன் - குட்டிக்கதை.


21. உபதேசம் தேவைதானா? - குட்டிக்கதை.


22. நீங்க என்ன சாதி? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


23. பெண்ணுக்கு மட்டும் மதிப்பு ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


24. ஒன்று, இரண்டு, மூன்று... என்று - விஜயன் முல்லை - கவிதை.


25. காதல் பூ - நௌஷாத்கான். லி - கவிதை.


26. மனிதம் போல...! - நௌஷாத்கான். லி - கவிதை.


27. எப்ப இதச் சொல்றது...? - நௌஷாத்கான். லி - கவிதை.


28. நோய்மையின் பிடியில்...! - கி. விக்னேஷ் - கவிதை.


29. மரம் வெட்டாதே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


30. உய(யி)ர் மொழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.


31. நாள்தோறும் கட்டுப்பாடுகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


32. இரட்டை வேடம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


33. ஒன்பது வகை இயற்கை உணவுகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.


34. வெஜ் சாமைப் பிரியாணி - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


35. பருப்பு ரசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


36. கீரை பருப்பு மசியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - கீரைகள்.


37. இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.


38. வெஜிடபிள் ஊத்தப்பம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் .- சமையல் - இட்லி மற்றும் தோசை.


39. சோளத் தோசை - ராஜேஸ்வரி மணிகண்டன் .- சமையல் - இட்லி மற்றும் தோசை.


40. நிலக்கடலை சட்னி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - சட்னி.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment