Thursday, March 16, 2023

முத்துக்கமலம் 15-3-2023

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-3-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இருபதாம் (முத்து: 17 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. மகாலட்சுமி வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம். 


2. கிழமைப் பிரதோசப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம். 


3. கணபதி வழிபாட்டு விரதங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. நந்திக்குக் காப்பரிசி எதற்கு? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. அம்பிகையின் அறுபத்து நான்கு சக்தி பீடங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. சமயபுரம் மாரியம்மன் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. எந்த மாதத்தில் எந்த தானம் செய்வது? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. கடவுளைப் பற்றி சில அறிஞர்கள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.


9. திசை, புத்தி பலன்கள் பார்க்கும் முறை, பலன்கள் (தொடர்ச்சி) - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.25


10. பங்குனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்


11. வாழ்க்கைத் துணை - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதை


12. கசப்பு (மலையாளத்தில்: காரூர் நீலகண்டபிள்ளை) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


13. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகளில் சமுதாயம் - பா. அனுசுயா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


14. கம்பராமாயணத்தில் அதிகாயன் மாட்சியும் வீழ்ச்சியும் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.


15. பலாப்பழப் பாயாசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.


16. பாஸ்தா பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.


17. மாம்பழப் பாயாசம் - சுதா தாமோதரன் - சமையல் - பாயாசம்.


18. சேமியா பாயாசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.


19. மேகங்களின் எடை - பா. காருண்யா- குறுந்தகவல்.


20. பஞ்சு மிட்டாய் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


21. பொறுப்பு இருக்கிறதா...? - பா, காருண்யா - சிறுவர் பகுதி - நிகழ்வுகள். 


22. அன்பின் முகவரி - நௌஷாத்கான். லி - கவிதை.


23. உழைப்பின் வாசம் - நௌஷாத்கான். லி - கவிதை.


24. இரவின் ஓவியம் - முல்லை விஜயன் - கவிதை.


25. இனிய உதயம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


26. மலர்க்கணை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


27. சிற்பி! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


28. முள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


29. தோடு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


30. மையும் மலரும் - மு. அம்பிகா - கவிதை.


31. மாறிப் போனது...? - சசிகலா தனசேகரன் - கவிதை.


32. அறிந்தேன்... அறிந்தேன்...! - க. அட்சயா - கவிதை.


33. ஏராளம் ... ... ...! - க. அட்சயா - கவிதை.


34. மன்னனின் மதிப்பு எவ்வளவு? - குட்டிக்கதை.


35. கிடைத்த துணையைக் கைவிடலாமா? - குட்டிக்கதை.


36. குருட்டுத்தனமாக எதையும் செய்யலாமா? - குட்டிக்கதை.


37. நீர்ப்பாம்பும் நாகப்பாம்பும் - குட்டிக்கதை.


38. தனக்குத் தெரியாததைச் செய்யலாமா? - குட்டிக்கதை.


39. மனைவி சொன்ன அறிவுரை - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment