அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-11-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பன்னிரண்டாம் (முத்து: 17 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. நவநீத சேவை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சடாரி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. இறை வழிபாட்டு நிலைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. தேவாரப் பண்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தேவி சந்நிதி கொண்ட சிறப்புத்தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. முப்பத்திரண்டு அறங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சிவபெருமானுக்கான முழுநிலவு அபிசேகப் பொருட்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. நல்ல செயல்களுக்கு நற்பேறுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. திருமணப் பொருத்தங்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.17
9. கார்த்திகை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்
10. பெரியாரின் அறிவுச் சுவடி - வி. பி. மணிகண்டன் - பொன்மொழிகள்.
11 பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே! - வி. பி. மணிகண்டன் - பகுத்தறிவு.
12 தோத்துப் போயிட்டேன்...! (மலையாளத்தில்: எம். பிரசாந்த்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்
13. கம்பராமாயணத்தில் ஆறுகள் = முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
14. அந்த வெளியில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. கிராமத்தைக் காத்திடுவோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
16. விடியலென எழுகநீ - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
17. மகளிரை வாழ்த்துவோம்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. வறுமையின் பசி - விருதை சசி - கவிதை.
19. மயிர் பாதுகாப்பு - நௌஷாத்கான். லி - கவிதை.
20. என்னை எட்டுவது எப்போது? - விருதை சசி - கவிதை.
21. மௌன சுமை - செ. நாகேஸ்வரி - கவிதை.
22. தம்பி, தங்கைகளே...! - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய் - சிறுவர் பகுதி - கவிதை.
23. கற்றுக் கொள்ள வேண்டும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
24. நோய்க்குச் செத்தவர்கள் எவ்வளவு? - குட்டிக்கதை.
25. ஆசிரியர் சொன்ன யோசனை - குட்டிக்கதை.
26. உன் கை ஏன் இப்படி இருக்கிறது? - குட்டிக்கதை.
27. நேர்மைக்குப் பரிசு. - குட்டிக்கதை.
28. கடன் தீர்க்க... - குட்டிக்கதை.
29. பொய்யரசர் - குட்டிக்கதை.
30. ஏழை விருந்தினன் - குட்டிக்கதை.
31. ஒத்துழைப்பு இல்லாமல் வாழ முடியுமா? - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
32. தெரிகிறதா...? தெரிகிறதா...? - சித்ரகலா செந்தில்குமார்- சிறுவர் பகுதி - புதிர்க்ள்.
33. பட்டாணி புலாவ் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
34. இனிப்பு பிடி கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
35. சோயா பக்கோடா - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
36. பேரிச்சம் பழ பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.
37. இஞ்சி - துளசி டீ - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - காபி மற்றும் தேநீர்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment