அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-12-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதின்மூன்றாம் (முத்து: 17 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இயேசுவை எனக்குத் தெரியாது! - பா, காருண்யா - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
2. பஞ்சரங்க தலங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. தாமோதரன் என்பதன் பொருள் தெரியுமா? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. இந்து தர்மசாத்திர நூல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. முக்தி தரும் ஏழு நகரங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஐவகை நந்திகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. திருவாசி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. அதிகார நந்தி வாகனம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. சோதிட பலன்கள் கூறும் முறை - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.18
10. அறம் குறித்து அறிஞர்கள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
11. ஒற்றைச் சிலம்பு - மலையாளத்தில்: ஜி. எஸ். மனோஜ்குமார் - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. இலங்கை வடக்கு, கிழக்கு பிரதேச பல்கலைக் கழகங்களில் பரதக்கலையின் பங்களிப்பு - மலர்விழி சிவஞானசோதிகுரு - கட்டுரை - இலக்கியம்.
13. ஒப்பனை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
14. கழிவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
15. உழைப்பு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. காதலெனும் ஓடம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. ஹைக்கூ கவிதைகள் - நடேச கணேசன் - கவிதை.
18. அலைபேசிக் கோபுரம் - கி. விக்னேஷ் - கவிதை.
19. நரகம் - நௌஷாத்கான். லி - கவிதை.
20. கனவு - நௌஷாத்கான். லி - கவிதை.
21. இறந்து போனது...? - மு. அம்பிகா- கவிதை.
22. பூக்கள் - மு. அம்பிகா - கவிதை.
23. தனிமைப் பயணம் - சசிகலா தனசேகரன் - கவிதை.
24. தாய் சொல்லைக் கேட்காத முயல் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
25. விடை சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - புதிர்கள்.
26. பொதி அடையாளக் குறியீடுகள் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.
27. நில அளவைக் கணக்குகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
28. தீயமகனைக் காப்பாற்ற தவம் - குட்டிக்கதை.
29. இரட்டை வாள் - குட்டிக்கதை.
30. எலி இரும்பைத் தின்றுவிட்டது... - குட்டிக்கதை.
31. கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள் - குட்டிக்கதை.
32. மன்னரின் மனைவிக்கு மரண தண்டனை - குட்டிக்கதை.
33. ஈக்கு வால் எதற்கு? - குட்டிக்கதை.
34. குதிரைக் கொட்டிலில் கண்ணனுக்கு என்ன வேலை? - குட்டிக்கதை.
35. அவல் பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.
36. உருளைக்கிழங்கு முறுக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
37. எண்ணெய் கத்திரிக்காய் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
38. முருங்கைக்கீரை அடை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
39. ஈரல் சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
40. நெல்லிக்காய் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணைஉணவுகள் - துவையல்.
41. பட்டாணி முட்டைகோஸ் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணைஉணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. சமையலறைக் குறிப்புகள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment