அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-11-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதினொன்றாம் (முத்து: 17 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. விஷ்ணு சகஸ்ர நாமாவளி பாராயணம் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. முருகன் அபிஷேக பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. அறுபடை வீடுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. கார்த்திகை தீப வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சொக்கப்பனை வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. அகல் விளக்கு வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. விநாயகருக்கே முதல் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. திருமண் இட்டு நன்மைகளைப் பெறுவோம்! - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. நடராசர் தோற்றம் உணர்த்துவது என்ன? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. சடங்குகள் (தொடர்ச்சி) - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.16
11. குற்றம் காண்பது சரியா? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
12. கலக மோகினி - (மலையாளத்தில்) - ஓ. வி. உஷா. (தமிழில்) - சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
13. ஆவியுலகவாதம்: ஒரு மானிடவியல் நோக்கு - செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா - கட்டுரை - சமூகம்.
14. இலங்கை பாடசாலை கல்வி முறைகளில் பரதக் கலை - மலர்விழி சிவஞானசோதிகுரு - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. கவிதை மனமின்றி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. குடும்பம் - நடேச கணேசன் - கவிதை.
17. மாநகரக் காய்கறிச் சந்தை - நடேச கணேசன் - கவிதை.
18. கடவுள் - நௌஷாத்கான். லி - கவிதை.
19. சொத்து - நௌஷாத்கான். லி - கவிதை.
20. அன்பின் ஆலயம் - க. அட்சயா - கவிதை.
21. நெருப்பென நில் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
22. மாசில்லாச் சூழல் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. கத்தரிக்காய் மொச்சை சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.
24. முந்திரிப்பருப்பு சிக்கன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் .- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
25. பனீர் பட்டர் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
26. முள்ளங்கிக் கீரைப் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - கீரை.
27. அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது எது? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
28. கோபத்தை விட மன்னிப்பே சிறந்தது - பா, காருண்யா - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
29. தவறு யாருடையது? - குட்டிக்கதை.
30. எந்த விரல் முக்கியம்? - குட்டிக்கதை.
31. பிறரைப் பார்த்துப் பொறாமைப் படலாமா? - குட்டிக்கதை.
32. எலியும் பூனையும் நட்பாக இருக்க முடியுமா? - குட்டிக்கதை.
33. மூத்தவனுக்கு மட்டும் மதிப்பு எப்படி? - குட்டிக்கதை.
34. எது நியாயம்? - குட்டிக்கதை.
35. படித்தவர், படிக்காதவர் பாகுபாடு தேவையா? - குட்டிக்கதை.
36. அவல் கேசரி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
37. வாழைத்தண்டு சூப் - கவிதா பால்பாண்டி - சமையல் - சூப் வகைகள்.
38. மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.
39. வெங்காயச் சட்னி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - சட்னி வகைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment