அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-8-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 16 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. வீட்டுப்பூசைக் குறிப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. வலம்புரிச் சங்கு பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வராகி அம்மன் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தர்ப்பைப் புல் சிறப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. புனிதத் தீர்த்தம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஆவணி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
7. ஜோதிடத்தில் ஓரைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
8. புரியாததைப் புகழ்ந்து பேசலாமா? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. முகங்கள் - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.
10. உயர்குடிகள் - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 5.
11. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: மரபு போற்றலும் புதுமை படைத்தலும் - முனைவர் கு. சு. செந்தில் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. கடவுள் கோபித்துக் கொள்வாரா? - குட்டிக்கதை.
13. பேராசையால் போன பொற்காசுகள் - குட்டிக்கதை.
14. எமதர்மனின் பார்வை - குட்டிக்கதை.
15. அதிர்ஷ்டமில்லாதவன் - குட்டிக்கதை.
16. இன்று எனக்கு உணவு கிடைக்குமா? - குட்டிக்கதை.
17. சொர்க்கத்தில் குடிசை - குட்டிக்கதை.
18. எருமைக்கு மரியாதை இல்லை... - குட்டிக்கதை.
19. வாகனங்களில் நிறுத்தக் கருவி எதற்கு? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
20. நெஞ்சில் ஊசலாட்டமாய்... - முனைவர் த. ராதிகா லட்சுமி - கவிதை.
21. இயற்கையுடன்... - ஞானப்பிரியதர்ஷினி - கவிதை.
22. கழநியும் கணினியும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
23. கரைசேராப் படகு போல... - த. ரூபன் - கவிதை.
24. இந்த நூற்றாண்டு - புலவர் இரா. முரளி கிருட்டினன் - கவிதை.
25. நினைவுகள் மட்டுமே... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. சிலிர்ப்பு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
27. வாதம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
28. மனிதம் நிலைக்க... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
29. சிலர் இப்படித்தான் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
30. பெயர் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
31. உரம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
32. தாய்மை - செ. நாகநந்தினி - கவிதை.
33. புன்சிரிப்பு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
34. உள்ளத்தில் வேண்டும் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
35. இன்று நம் ஊரார் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
36. வாழ்க்கைக்கு உதவும் பாடம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment