அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-9-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 16 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சிவபெருமான் ஆபரணங்கள் உணர்த்துவது என்ன? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சிவமந்திர பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. அனுமன் வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. இராகு கால பூசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பிரதோசங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. காலம்தோறும் இந்திரன் வழிபாடு - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. யோகங்களும் அவற்றின் பலன்களும் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
8. உலகை மாற்ற நினைப்பவர்கள் யார்? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. மெழுகுதிரி - ராதாமேத்தா - கதை - சிறுகதை.
10. ஆதிமந்தி ஆட்டனத்தி - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 6.
11. இடமாற்றம் செய்வது ஏன்? - குட்டிக்கதை.
12. அரசனின் கர்வம் - குட்டிக்கதை.
13. கல்லும் சொல்லும் - குட்டிக்கதை.
14. உங்கள் கவலைக்கு மருந்து - குட்டிக்கதை.
15. உயர்வு, தாழ்வு தேவையா? - குட்டிக்கதை.
16. மூன்று நாழிகை அரசன் - குட்டிக்கதை.
17. கலைவாணர் நகைச்சுவை - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.
18. கலைஞரின் நகைச்சுவை - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
19. விமானிகளுக்குத் தனித்தனி உணவு ஏன்? - பா. காருண்யா - குறுந்தகவல்.
20. இது என் ஓட்டுநருக்கேத் தெரியும்... - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
21. வாய் வார்த்தைகள் - விஜயன்முல்லை - கவிதை.
22. தங்க நாற்கரசாலை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
23. கனவில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
24. வேண்டுகோள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
25. எங்கே செல்கிறோம்...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
26. ஏன்? எதற்காக? - த. ரூபன் - கவிதை.
27. அப்பாவின் நினைவுகள் - பேரா. டேனியல் ரூபராஜ் ரத்தினசாமி - கவிதை.
28. அணில் நினைவுகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
29. பாரதி நினைவுகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
30. அய்யனார் நினைவுகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
31. பொரிகடலைப் பூரணக் கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
32. காரக் கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
33. ராகி கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
34. கவுனி அரிசி கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
35. மாம்பழ பூரணக் கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
36. இடியாப்பக் கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
37. அரிசி உப்புமா கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
38. அவல் கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment