அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-8-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 16 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கேதார கெளரி விரதம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கோயில் கொடிமரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சிவபெருமான் - பௌர்ணமி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மயானக் கொள்ளைத் திருவிழா - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. உப்புக்கு முக்கியத்துவம் ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ஆடி மாதச் சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. வெற்றியின் மந்திரச்சொல் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
8. மைக்கேல் தாத்தா - ரக்சன் கிருத்திக் - பொன்மொழிகள்.
9. குறமகள் - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 4.
10. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை - முனைவர் ப. பாண்டியராஜா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. தொல்காப்பியம் சுட்டும் புணர்ச்சிக் கட்டமைப்பு - ஜெ. கார்த்திக் - கட்டுரை - இலக்கியம்.
12. சமூகவியல் நோக்கில் புறநானூறு - ஓர் ஆய்வு - செ. இராஜலட்சுமி - கட்டுரை - இலக்கியம்.
13. எதில் கவனம் செலுத்துவது? - குட்டிக்கதை.
14. மரங்கள் உணர்த்தும் பாடம் - குட்டிக்கதை.
15. குட்டி எலியின் ஆசை - குட்டிக்கதை.
16. கவலையை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு - குட்டிக்கதை.
17. தலைமைப் பதவிக்கு வந்தால்... - குட்டிக்கதை.
18. கவலைகளைத் தூக்கியெறியுங்கள்... - குட்டிக்கதை.
19. பணமொன்றே வாழ்வாகா - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
20. துணிவிருந்தால் காதல் செய்க - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
21. சிதைந்து போனது... - த. ரூபன் - கவிதை.
22. அட்டைகள் - விஜயன் முல்லை - கவிதை.
23. இயற்கையை மீறி... - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.
24. கொரோனாவே...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
25. விடைபெறுவது எப்போது...? - சசிகலா தனசேகரன் - கவிதை.
26. எல்லா விடியலும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
27. பறவையைப் போல்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
28. ஆதி காதல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
29. பொக்கைவாய் - ஜெ. கார்த்திக் - கவிதை.
30. பரந்தாமா...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
31. சிந்தும் பருக்கைகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
32. கசியும் காலம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
33. சடம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
34. காவல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
35. சில்லி நூடுல்ஸ் - சுதா தாமோதரன் - சமையல் - உடனடி உணவுகள்.
36. மொச்சை மசாலா - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
37. நண்டு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - நண்டு.
38. தூதுவளை டீ - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - காபி மற்றும் தேநீர்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment