அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-7-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் நான்காம் (முத்து: 16 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கும்பாபிசேகம்: சில முக்கியத் தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஜீவசமாதி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. ஒன்பதாம் எண்ணின் சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. விநாயகர் - திருவுருவங்கள் - அணிகலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
8. ரசியப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
9. அவன் என்ன குலமோ? - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.
10. சொல் வதை - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.
11. சேயோன் - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 3.
12. ஔவையாரின் புறப்பாடல்களில் இலக்கியக் கூறுகள் - முனைவர் சி. சேதுராமன் - கட்டுரை - இலக்கியம்.
13. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி நிலக் காட்சிகள் - முனைவர் பா. ஈஸ்வரன் - கட்டுரை - இலக்கியம்.
14. தாம்பூலத் தகவல் - பா. காருண்யா - சமையல் - குறுந்தகவல்.
15. விளம்பரங்களைக் கண்டு ஏமாறலாமா? - குட்டிக்கதை.
16. இனிப்புகளின் சுவை எப்படி? - குட்டிக்கதை.
17. அதனால் என்ன...? - குட்டிக்கதை.
18. தண்டனையை எனக்குக் கொடுங்கள் - குட்டிக்கதை.
19. உடனடி பலனை எதிர்பார்க்கலாமா? - குட்டிக்கதை.
20. நரகம் சொர்க்கமானது எப்படி? - குட்டிக்கதை.
21. சிறுமியை மணக்க வந்த முதியவர் - குட்டிக்கதை.
22. அரிசி பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.
23. வெங்காய சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
24. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
25. உருளைக்கிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
26. கத்திரிக்காய் துவையல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.
27. எல்லாமே வசந்தம் தான் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
28. தன்னம்பிக்கையே வெற்றி தரும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
29. ஹைக்கூ கவிதைகள் - விஜயன் முல்லை - கவிதை.
30. வாழ்க்கை - விஜயன் முல்லை - கவிதை.
31. இன்பத் தமிழும் நாமும்... - த. ரூபன் - கவிதை.
32. ஆணியம் - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
33. இருளுடன்... போராடி...! - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.
34. தன்னலமற்ற மரங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
35. அழகிய கவிதையானது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
36. இக்கவிதையில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
37. இயற்கை அன்னை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
38. அதிகாலையில் எழுந்து பார்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
39. ஓய்வறை - ஜெ. கார்த்திக் - கவிதை.
40. சின்னச்சின்னக் கவிதைகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
41. காலம் கடந்தும்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
42. மறைபொருள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
43. நல்லழகு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment