அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 14 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தைப்பூசச் சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கோயில் மணியோசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பன்னிருகை பணிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
5. பெரியபுராணத்தில் வெளிப்படும் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் - பேராசிரியர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.
6. தமிழ் இசைக் கருவியும் தற்கால நிலையும் - ச. யோகேஸ்வரி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. ஆட்டுக்கு வாலு அளந்துதான் வச்சிருக்கான்... - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -86.
8. பெண்மை - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.
9. அசலூர்க்காரனின் கைவரிசை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
10. இனிதே விடிந்து முடித்திருக்கிறது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
11. பொங்கல்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
12. ஆதி ஞானம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
13. ஹைக்கூக்கள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
14. பெருவெளி - முனைவர் இரா. பேபி - கவிதை.
15. கண்ணெனக் காத்திடு...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. எழுவாய் மனமே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. வாய்ப்பு - முனைவா் சி. இரகு - கவிதை.
18. கோவணத்திற்காக ஓடிய சீடன் - குட்டிக்கதை.
19. இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே? - குட்டிக்கதை.
20. யார் உயர்ந்தவர்? - குட்டிக்கதை.
21. இறைவன் உணவு கொடுப்பாரா? - குட்டிக்கதை.
22. மனத்தெளிவு பெற என்ன வழி? - குட்டிக்கதை.
23. கடவுளை எப்போதும் வேண்டிக் கொண்டிருந்தால்...! - குட்டிக்கதை.
24. மட்டன் சுக்கா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
25. ஆட்டுக்கறி மசாலாக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
26. வாழை மசாலா மீன் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.
27. வாவல் மீன் வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.
28. முட்டை ரோஸ்ட் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.
29. முட்டை அடைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.
30. ஆனியன் ரவா தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இட்லி மற்றும் தோசை
31. சிறுகிழங்கு பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு
32. முட்டைக்கோஸ் கூட்டு - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு
33. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - கவிதா பால்பாண்டி .- சமையல் - வீட்டுக் குறிப்புகள்
இவற்றுடன்....
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘மார்கழிக் கோலங்கள்’எனும் தலைப்பிலான மூன்றாம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
34. மார்கழிக் கோலங்கள் - 14 - பா. சிதம்பரநாதன் - பங்கேற்புக் கவிதை.
35. மார்கழிக் கோலங்கள் - 15 - பாவலர் ஆ. சின்னச்சாமி - பங்கேற்புக் கவிதை.
36. மார்கழிக் கோலங்கள் - 16 - கி. சுப்புராம் - பங்கேற்புக் கவிதை.
37. மார்கழிக் கோலங்கள் - 17 - முனைவர் த. தாழைச்செல்வி - பங்கேற்புக் கவிதை.
38. மார்கழிக் கோலங்கள் - 18 - செ. நாகநந்தினி - பங்கேற்புக் கவிதை.
39. மார்கழிக் கோலங்கள் - 19 - கவிஞர் பரணி ரமணி - பங்கேற்புக் கவிதை.
40. மார்கழிக் கோலங்கள் - 20 - கவிஞர் சு. பாலகிருஷ்ணன் - பங்கேற்புக் கவிதை.
41. மார்கழிக் கோலங்கள் - 21 - க. மகேந்திரன் - பங்கேற்புக் கவிதை.
42. மார்கழிக் கோலங்கள் - 22 - வே. முத்துக்குமார் - பங்கேற்புக் கவிதை.
43. மார்கழிக் கோலங்கள் - 23 - எம். முத்துதெய்வநாயகி - பங்கேற்புக் கவிதை.
44. மார்கழிக் கோலங்கள் - 24 - யாழ் எஸ் ராகவன் - பங்கேற்புக் கவிதை.
45. மார்கழிக் கோலங்கள் - 25 - வெ. இராமபிரசாத் - பங்கேற்புக் கவிதை.
46. மார்கழிக் கோலங்கள் - 26 - வே. ரவிச்சந்திரன் - பங்கேற்புக் கவிதை.
47. மார்கழிக் கோலங்கள் - 27 - முனைவர் பி. வித்யா - பங்கேற்புக் கவிதை.
48. மார்கழிக் கோலங்கள் - 28 - சுத்தமல்லி உமா ஹரிஹரன் - பங்கேற்புக் கவிதை.
49. மார்கழிக் கோலங்கள் - 28 - கவிஞர் மு. வா. பாலாசி - பங்கேற்புக் கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment