அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 14 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்? - முனைவர் த. ராதிகா லட்சுமி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. துர்க்கை அம்மன் சில குறிப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. தீபங்களின் பெயர்கள் தெரியுமா? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. கேரளத் திருச்செந்தூர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பெயரின் மூன்றாம் எழுத்தும் குணநலன்களும் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. குற்றாலக் குறவஞ்சியில் குறவர் வாழ்வியல் - மு. கயல்விழி - கட்டுரை - இலக்கியம்.
7. கை சுத்தமா? கரண்டி சுத்தமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
8. நாயும் எலும்பும் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -85.
9. அறுவடைத் திருநாள் - முனைவர் பி. வித்யா - கவிதை.
10. புத்தாண்டே வருக! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
11. பற்றுடனே பாதுகாப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
12. யுத்தக் கண்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. எது அழகு? - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.
14. ஆடை - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.
15. குழம்பிய குட்டையிலிருந்து... - ப. சுடலைமணி - கவிதை.
16. சூல் வன்மம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
17. கைக்கிளை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
18. என் காதல் கடிதம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. காதல் களியாட்டத்தில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
20. தமிழ் என் காதலி - முனைவர் பி. வித்யா - கவிதை.
21. நாயெனச் சாபமிடு! - முனைவர் பி. வித்யா - கவிதை.
22. ஹைக்கூக்கள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
23. எப்படிச் சரியாகச் சொன்னாய்? - குட்டிக்கதை.
24. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - குட்டிக்கதை.
25. நான் தர்ம வணிகர் அல்ல - குட்டிக்கதை.
26. உனக்கு என்ன தெரிகிறது? - குட்டிக்கதை.
27. கடவுளின் அருள் - குட்டிக்கதை.
28. உனக்கு நஷ்டம் ஆகாதா? - குட்டிக்கதை.
29. எல்லோரும் சமம்தான் - குட்டிக்கதை.
30. குதிரைவாலி அரிசிப் பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்
31. காரப்பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்
32. அவல் சர்க்கரைப் பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்
33. காய்கறிப் பொங்கல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்
இவற்றுடன்....
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘மார்கழிக் கோலங்கள்’எனும் தலைப்பிலான மூன்றாம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
34. மார்கழிக் கோலங்கள் - 1 - த. சித்ரா - முதல் பரிசு பெற்ற கவிதை.
35. மார்கழிக் கோலங்கள் - 2 - இரா. இராம்குமார் - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
36. மார்கழிக் கோலங்கள் - 3 - அ. பாண்டுரங்கன் - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
37. மார்கழிக் கோலங்கள் - 4 - ம. இராமலட்சுமி - பங்கேற்புக் கவிதை.
38. மார்கழிக் கோலங்கள் - 5 - தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.
39. மார்கழிக் கோலங்கள் - 6 - பா. ஏகரசி தினேஷ் - பங்கேற்புக் கவிதை.
40. மார்கழிக் கோலங்கள் - 7 - த. கருணைச்சாமி - பங்கேற்புக் கவிதை.
41. மார்கழிக் கோலங்கள் - 8 - கவிபாரதி - பங்கேற்புக் கவிதை.
42. மார்கழிக் கோலங்கள் - 9 - மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி - பங்கேற்புக் கவிதை.
43. மார்கழிக் கோலங்கள் - 10 - ம. குருதேவராஜ் - பங்கேற்புக் கவிதை.
44. மார்கழிக் கோலங்கள் - 11 - கோமதி முத்துக்குமார் - பங்கேற்புக் கவிதை.
45. மார்கழிக் கோலங்கள் - 12 - ச. காளிராஜ் (எ) சிவசக்திவேல் - பங்கேற்புக் கவிதை.
46. மார்கழிக் கோலங்கள் - 13 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment