அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பத்தாம் (முத்து: 14 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இருள் விலக்கும் தீபாவளி வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இராகு கால துர்க்கை வழிபாடு! - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. விஷ்ணுவிற்கு 110 பெயர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தொண்டை நாட்டின் சந்திப் பூஜைகள் - மு. கயல்விழி - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
5. ஐப்பசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
6. தீபாவளி பற்றிய சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
7. அப்பாவுக்கு நல்ல பேரு...! - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -79.
8. அக்கினியாய் விழித்தெழு! - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
9. கனவுகள் இரண்டு...! - ப. சுடலைமணி - கவிதை.
10. பாதம் வருடி மறைகின்றது! - ப. சுடலைமணி - கவிதை.
11. தேங்காய்ப்பூ? - ப. சுடலைமணி - கவிதை.
12. ஒவ்வொரு முறையும் - ப. சுடலைமணி - கவிதை.
13. மண்ணின் மணம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
14. கர்வம் கொள்ளடிப் பெண்ணே...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
15. பாலைவனப் பிச்சைக்காரன் - கவிஞர் சாக்லா - கவிதை.
16. யாதொரு முன்னறிவிப்புமின்றி...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. தணிக்கையின்றி...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. கனவின் இறுதிக்கட்டம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. வண்ணத்துப்பூச்சி சொல்லும் சேதி - குட்டிக்கதை.
20. ஞானி நீதிபதியானால்...! - குட்டிக்கதை.
21. மகிழ்ச்சி வாலில் இருக்கிறது. - குட்டிக்கதை.
22. கடவுள் கண்ணை உருவாக்கிய கதை - குட்டிக்கதை.
23. இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்? - குட்டிக்கதை.
24. கடவுள் எப்படி வருவார்? - குட்டிக்கதை.
25. தட்டிப்பார்த்துச் சொல்லுங்கள்...! - குட்டிக்கதை.
26. எது பொய்? எது மெய்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
27. பப்பாளிப்பழக் கேசரி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
28. தேங்காய் பர்பி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
29. இனிப்பு துக்கடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
30. அவல் கேசரி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
31. இனிப்பு போளி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
32. முந்திரி பர்பி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
33. நூடுல்ஸ் சமோசா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
34. தேங்காய் முறுக்கு - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்புகள் & காரங்கள்.
35. பாம்பே ரவா தோசை - கவிதா பால்பாண்டி .- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.
36. உருளைப் பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment