அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 14 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பௌர்ணமி அபிசேகப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. நவராத்திரி விரதம் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தீய குணங்கள் நூறு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. அம்மாவைப் பற்றி... - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
6. தனிநாயகம் அடிகளாரின் தமிழியல் ஆய்வுகள் - முனைவர் மு. சங்கர் - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
7. தமிழ்க்கடலில் சில முத்துக்கள் (முனைவர் அரங்க. மணிமாறன்) - ம. கவிக்கருப்பையா - புத்தகப்பார்வை.
8. புது மேனேஜர் வருகிறார் - கார்ஜெ - சிறுவர் பகுதி - கதை.
9. பலியாகும் அப்பாவிகள்! - குட்டிக்கதை.
10. வாத்தும் குதிரையும்...! - குட்டிக்கதை.
11. யார் பைத்தியக்காரன்? - குட்டிக்கதை.
12. கன்னாபின்னா கவிதைக்குப் பரிசு - குட்டிக்கதை.
13. முனிவர் கேட்ட வரமும் பட்ட துயரமும் - குட்டிக்கதை.
14. வினைக்கேற்ப வாழ்வு - குட்டிக்கதை.
15. பிட்சையின் தத்துவம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
16. கொடுக்குறதைக் கொடுத்தா - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -79.
17. வாய்ச்சொல் வீரர்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. சின்னச் சின்ன கவிதைகள் - ‘பரிவை’ சே. குமார் - கவிதை.
19. தேடல் - கவிஞர் சாக்லா - கவிதை.
20. காந்தி ஏந்திய ஆயுதம் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
21. கன்னிப்பூக்கள் - முனைவர் கி. ராம்கணேஷ் - கவிதை.
22. புகழ்ச்சி - ப. சுடலைமணி - கவிதை.
23. உனதாக்கிக் கொள்கிறாயே...? - ப. சுடலைமணி - கவிதை.
24. புரியாமல் தேடினேன் - ப. வீரக்குமார் - கவிதை.
25. தன்னந் தனிமையில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. ஒளிவுமறைவுமின்றி வாழ்ந்திடு! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
27. அடையாளம் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
28. ஹைக்கூ கவிதைகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
29. ரவா பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.
30. தேங்காய்ப் பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
31. வெல்லப் புட்டு - கவிதா பால்பாண்டி .- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
32. ரவா கிச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
33. அவல் - வாழைப்பழப் பாயசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.
34. கடலைப்பருப்புப் பாயசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.
35. நவதானிய சுண்டல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment