அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-2-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 12 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் - உ.தாமரைச்செல்வி.- ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.
2. முக்தியடைய நாற்படிகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. மாசி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - தமிழ் மாத பலன்கள்
4. கணவன், மனைவி செய்ய வேண்டிய தானங்கள் - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. இலக்கினங்களின் வகைகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. வானியலில் சக்கரங்களின் சிறப்புகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. குரங்கை நம்பிப் பணம் கொடுக்கலாமா...? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.
8. கோழி திருடினவளுக்குக் கொண்டையிலே மயிரு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -44.
9. நீல ஹிக்கி - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
10. அந்தி மந்தாரை - ‘பரிவை’ சே. குமார்- கதை.- சிறுகதை
11. என்ன குழந்தை பிறக்கும்? - முனைவர் ஜெயந்தி நாகராஜன்- கதை.- சிறுகதை
12. ஒருகுறள் - மறுவாசிப்பு - முனைவர் க. பாலசங்கர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
13. பக்கீர்களின் வாழ்வியல் - சு. சத்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. சங்க இலக்கியத்தில் மணிகள் - ச. பாரதி- கட்டுரை - இலக்கியம்.
15. திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் - முனைவர் கோ. தர்மராஜ்- கட்டுரை - இலக்கியம்.
16. சீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல் - முனைவா் பு. பிரபுராம்- கட்டுரை - இலக்கியம்.
17. இன்பம் பயக்கும் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை
18. மனிதநேயம் காப்போம்! - மீனாட்சி சுந்தரமூர்த்தி- கவிதை
19. வா நண்பா வா! - குழந்தைசாமித் தூரன்- கவிதை
20. தேடி அலையும் நாள்... - முனைவர் ம. தேவகி- கவிதை
21. தொலைந்து போனதோ...? - முனைவர் ம. தேவகி- கவிதை
22. நட்பு - ப. வீரக்குமார்- கவிதை
23. நேசங்களின் பகிர்வு - சசிகலா தனசேகரன்- கவிதை
24. அந்தக் கை - சசிகலா தனசேகரன்- கவிதை
25. இனிய கவிதை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
26. நன்றியா...? - செண்பக ஜெகதீசன்- கவிதை
27. மறு(ப்) பக்கம்! - இல. பிரகாசம்- கவிதை
28. கரி நாக்கு - மகிழினி காந்தன்- கவிதை
29. கற்ற பின்...? - ப. வீரக்குமார்- கவிதை
30. காதல் விருப்பங்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
31. அக்னிப்பறவை - முனைவர் சி. ஷகிலாபானு- கவிதை
32. அந்த வீதி! - இல. பிரகாசம்- கவிதை
33. எந்த விரல் சிறந்த விரல்? - குட்டிக்கதை.
34. முனிவர் பொய் சொல்லலாமா? - குட்டிக்கதை.
35. திருந்திய திருடனுக்கு நல்லது நடக்குமா...? - குட்டிக்கதை.
36. அந்தச் சிறுவனை விட்டுவிடு! - குட்டிக்கதை.
37. பூதம் கொடுத்த புதையல் - குட்டிக்கதை.
38. கேரட் பால் பாயசம் - சசிகலா தனசேகரன்- சமையல் - பாயாசம்.
39. மெது பக்கோடா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
40. தேங்காய் மிளகாய்ப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
41. வலைப்பூக்கள் - 264 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment