அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-2-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 12 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சிவாகமங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சிவாலயங்களில் செய்யத்தக்கன, செய்யத் தகாதவை எவை? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
5. இருபத்தியேழு நட்சத்திரங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்து இல்லாமல் அவற்றின் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. இரேகைகளுக்கான பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம் - ம. லியோசார்லஸ்- கட்டுரை - இலக்கியம்.
8. சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.
9. பண்டைய தமிழகத்தில் செப்பு - ச. பாரதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
10. மறக்கவொண்ணா மரபுப்பாக்கள் - த. கருணைச்சாமி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை
11. செம்பருத்தி..! - மதிவதனி- கதை.- சிறுகதை
12. தொடரும் சொந்தங்கள் - "இளவல்" ஹரிஹரன்- கதை.- சிறுகதை
13. சிக்கலில் சிக்காமல் இருக்க என்ன வழி? - குட்டிக்கதை.
14. புலவரே, பால் கசக்கிறதா? - குட்டிக்கதை.
15. வேண்டாதவைகளை வைத்துக் கொண்டிருக்கலாமா? - குட்டிக்கதை.
16. போரில் வெற்றியடைய என்ன வழி? - குட்டிக்கதை.
17. குதிரை குணமடைந்ததால் கடா விருந்து! - குட்டிக்கதை.
18. மா மரம் - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
19. வள்ளல் மகனுக்கு வந்த கஷ்டம் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -43.
20. கேழ்வரகு ஆப்பம் - சசிகலா தனசேகரன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்
21. முள்ளங்கி வடை - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்
22. 108 சில சிறப்புத் தகவல்கள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்கள்
23. காதலை வரவேற்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
24. வேட்டை நடத்து - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
25. காற்று - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
26. பாவம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
27. வாழ்க்கை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
28. வெட்கம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
29. தெரிந்தும் தெரியாமலும்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை
30. உயிர் மீட்பு - மதுரா- கவிதை
31. இளமை புதுப்பிப்பு! - இல. பிரகாசம்- கவிதை
32. கலப்பினங்களுக்கான விதி...? - இல. பிரகாசம்- கவிதை
33. துளித்துளிக் கவிதைகள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
34. முகநூல் முகம்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
35. ஏற்றமுற வாழ்ந்திட...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
36. அருஞ்சுவை ஆராவமுதன் வேங்கடவன் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
37. நலஞ் சொல்லருளும் நாரணனே! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
38. என்றுதான் நிறைவேறுமோ? - சசிகலா தனசேகரன்- கவிதை
39. எண்ணங்களே எதிர்காலம் - சசிகலா தனசேகரன்- கவிதை
40. வலைப்பூக்கள் - 263 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment