அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-3-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 12 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சுடலை மாடசாமி கோயில்கள் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.
2. அபிராமி அந்தாதி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பிள்ளையார் திருவுருவத் தத்துவம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சயனம் பலன் அறிதல் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. கூப சாஸ்திரம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. அட்டமாதிபத்ய தோடம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. பிரார்த்தனைகளை விட உயர்ந்தது எது? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.
8. வையையின் மாண்பும் மாசு தவிர்ப்பும் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
9. இளையராஜாவின் ‘வெண்பா நன்மாலை’ - முனைவர் ம. தேவகி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
10. நாடோடி ராசா - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -45.
11. நான் சொல்லல... அவனுக்கு அறிவு அதிகமுன்னு...! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
12. சூர்ப்பனகை முன்பிறவிக் கதை - குட்டிக்கதை.
13. தெய்வத்தை மட்டும் நம்பி இருக்கலாமா? - குட்டிக்கதை.
14. இரண்டு அப்பாக்கள்! - குட்டிக்கதை.
15. நாய்க்குச் சொர்க்கமா? - குட்டிக்கதை.
16. டில்லியில் வாங்கிய பரிசு - குட்டிக்கதை.
17. விறகு வெட்டி ராசாவான கதை - குட்டிக்கதை.
18. குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
19. வலைப்பூக்கள் - 265 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
20. வேண்டிய வரம் யாதோ? - இல. பிரகாசம்- கவிதை
21. அவனுடன் ஒரு உரையாடல் - இல. பிரகாசம்- கவிதை
22. நான் யார்...? - புலவர் இரா. முரளி கிருட்டினன்- கவிதை
23. என்ன பொழப்புடா சாமி...? - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை
24. தமிழில் அறிவியல் கற்போம்! - குழந்தைசாமித் தூரன்- கவிதை>
25. இயற்கையைக் காப்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
26. இன்றைய தாலாட்டு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
27. மழலைப் பட்டாளம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
28. பெண்களால் நாம்பெற்ற பேறு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
29. காலமும் கைகொடுக்கும் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
30. புரியாப் புதிர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
31. திருடத் தெரிந்தவனுக்கு... - செண்பக ஜெகதீசன்- கவிதை
32. வினாடிக் க(வி)தைகள் - கவிமலர்- கவிதை
33. துணை வருமா விதி…? - நாகினி- கவிதை
34. விளிம்புகளெங்கும்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
35. இப்படிக்கு மரம்! - சசிகலா தனசேகரன்- கவிதை
36. உயிர் ஜோதி - ப. வீரக்குமார்- கவிதை
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
வாழ்த்துக்கள்
ReplyDelete