அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-1-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 12 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. மதுரை பேச்சியம்மன் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. விரதம் - விரதத்தின் முக்கியத்துவம் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வண்டி மலைச்சி அம்மன் வழிபாடு - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
4. தும்மலுக்கான பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. பாம்பன் சுவாமிகள் போற்றிய பிரப்பன் வலசை - ஞா. செல்வகணபதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. உடல் உறுப்புகளின் துடிப்புகளும், பலன்களும் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் கூறுகள் - முனைவர் ச. மாசிலாதேவி- கட்டுரை - இலக்கியம்.
8. பரிவர்த்தனை யோகம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
9. மனித வாழ்வில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் - திரவியராசா நிறஞ்சினி- கட்டுரை - அறிவியல் ம்ற்றும் தொழில்நுட்பம்.
10. தை மாத பலன்கள் - ஜோதிடம் - உங்கள் பலன்கள்
11. வளரும் சூழலைப் பொறுத்தே...! - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -42.
12. மீன் தொட்டிக்குள் மீமோ - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
13. மனிதம் வளர்ப்போம் - கவிஞர் என். வீ. வீ. இளங்கோ - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை
14. சாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகள் - டாக்டர் தி. கல்பனாதேவி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை
15. அப்பா! - சி. இரகு- கவிதை
16. ஹைகூ கவிதைகள் - ச. பர்வதா- கவிதை
17. மரண ஒப்பந்தம் - இல. பிரகாசம்- கவிதை
18. காதல் வேள்வி! - இல. பிரகாசம்- கவிதை
19. வெற்றி முரசு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
20. வெங்காயம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
21. நிறைவற்றிருக்கிறேன் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
22. கேட்காத ஓசை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை
23. நான்... அப்புறம்...! - மேழி- கவிதை
24. அப்பாவின் அன்பு - சசிகலா தனசேகரன்- கவிதை
25. தாய்... காத்திருக்கிறாள்! - சசிகலா தனசேகரன்- கவிதை
26. புத்தகத்தால் வந்த புகழ். - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
27. வஞ்சகத்தை வேரறுப்போம்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
28. ‘தமிழ் வாழ்க’வென்றே...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
29. பொங்கல் பாட்டு - ஏழைதாசன்- கவிதை
30. எங்கு செல்வது அவசியமானது? - குட்டிக்கதை.
31. கடவுள் கீழிறங்கி வருவாரா? - குட்டிக்கதை.
32. தச்சரைப் பின்பற்றினால் பிரச்சனை இல்லை! - குட்டிக்கதை.
33. மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை! - குட்டிக்கதை.
34. காளியிடம் பெற்ற வரம் - குட்டிக்கதை.
35. வரகுப் பொங்கல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.
36. சர்க்கரைப் பொங்கல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.
37. கல்கண்டு பொங்கல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.
38. வெண் பொங்கல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.
39. சொதிக் குழம்பு (அல்லது) தேங்காய்ப்பால் குழம்பு - ச. பர்வதா- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
40. கறிவேப்பிலைக் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
41. இரட்டைக் குழந்தைகளுக்கு என்ன பெயர்?! - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
42. ஐ ஆம் பாண்டாசிங்! - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
43. பையன் கேட்ட கேள்வி! - சித்ரா பலவேசம்- சிரிக்க சிரிக்க.
44. உங்களுக்கு என்ன வேண்டும்? - சித்ரா பலவேசம்- சிரிக்க சிரிக்க.
45. உருளைக்கிழங்கு சமோசா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
46. காளான் டோஸ்ட் - சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
47. பெப்பர் காளான் - சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
48. வலைப்பூக்கள் - 262 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment