அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-1-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 12 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. மதுரை செல்லத்தம்மன் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. பிளாட்டோவின் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்
3. புத்தாண்டில் வேண்டும பொறுப்பு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
4. பொங்கல் திருநாளைப் போற்று - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
5. சிற்றுயிர்களிடம் கற்போம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை
6. மார்கழிப் பூக்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
7. மகிழ்வளிப்பாய் புத்தாண்டே! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
8. புத்தாண்டு வாழ்த்து...! - செண்பக ஜெகதீசன்- கவிதை
9. புத்தாண்டே வருக...! - முனைவர் சி. சேதுராமன்- கவிதை
10. புத்தாண்டுப் பெருமிதம் - சசிகலா தனசேகரன்- கவிதை
11. நற்பொங்கல் பொங்குகவே - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை
12. பன்முக நோக்கில் சோதிடக் கட்டுரைகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை
13. முட்டை பொம்மை - வேம்பார் ச. வள்ளுவன் - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை
14. ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்
15. கிறிஸ்து பிறந்தார்...! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை
16. யார் உண்மையான துறவி? - குட்டிக்கதை.
17. கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா? - குட்டிக்கதை.
18. கிணற்றில் விழுந்த கழுதை! - குட்டிக்கதை.
19. ஹைக்கூ கவிதைகள் - ச. பர்வதா- கவிதை
20. மாறாத ஆட்சி - வினாயகமூர்த்தி வசந்தா- கவிதை
21. நட்பு முகங்கள் - ச. பர்வதா- கவிதை
22. கடவுளில்லாக் கோயில்கள்...! - பீ. பெரியசாமி- கவிதை
23. மனிதனின் நீதி - கணேஷ் அரவிந்த்- கவிதை
24. மக்களின் நிலை! - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை
25. ஆற்றுப்படைகளில் மட்பாண்டப் பொருட்கள் - முனைவர் ம. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
26. ஐங்குறுநூற்றில் நெய்தல்நில வருணனை - முனைவர் பா. ஈஸ்வரன்- கட்டுரை - இலக்கியம்.
27. உலக மொழிகளிலே ‘உயர்திணை’போல் சொல்லுமுண்டோ?! - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
28. பூகோவின் அதிகாரமும் - பின்நவீனத்துவமும் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
29. தமிழ்ச் சமூகத்தில் திரைப்படம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் - வினாயகமூர்த்தி வசந்தா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
30. சங்கத் தமிழர் ஓவியமும் நுட்பமும் - செ. ராஜேஸ் கண்ணா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
31. அம்பலம் சொன்ன தீர்ப்பு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -41.
32. வலைப்பூக்கள் - 261 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
33. கண்கள் பனித்தன...! - ரெஜினா குணநாயகம்- கவிதை
34. பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
35. ஒன்றுமில்லை - இல. பிரகாசம்- கவிதை
36. சேமிப்போம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை
37. இயற்கையின் சிரிப்பு - மதுரா- கவிதை
38. உயிர்த்தெழுந்த ஓர் மனிதன் - இல. பிரகாசம்- கவிதை
39. பூர்வீகப் பூமியைத் தேடி...! - ஆதியோகி- கவிதை
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment