அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-12-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதிநான்காம் (முத்து: 12 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. குளிகன் - பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
4. மார்கழி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - மாத பலன்கள்
5. மிகச் சிறந்த சீர்திருத்தவாதி - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்
6. இங்க்ஸ்கேப் 0.92.2 - ஜெ. வீரநாதன் - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை
7. கடல்முற்றம் - அருள் சினேகம் - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை
8. மூணாம் நாளு கதை - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -40.
9. வலைப்பூக்கள் - 260 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
10. இந்து மதமும் சூழலியல் போதனைகளும் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. முனைவர் ‘நயம்பு அறிவுடைநம்பி’யின் பன்முக ஆளுமை - முனைவர் நா. பிரபு- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. விஞ்ஞானவாத மெய்யியல் - மகாயான பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
13. விளம்பரங்களில் பெண் சித்தரிப்பு - முனைவர் அ. ஹெப்சி ரோஸ் மேரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. சங்க இலக்கியத்தின் இரு கண்கள் - முனைவர் கோ. தர்மராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. ‘சுந்தரேசனார் அன்னம் விடு தூது’ அமைப்பும் ஆய்வும் - முனைவர் த. காந்திமதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
16. நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம் - பீ. பெரியசாமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
17. சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.
18. சங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் - முனைவர் சு. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
19. மியன்மாரும், ரோஹின்கியா முஸ்லீம்களும் - பு. டயசியா- கட்டுரை - சமூகம்.
20. இளவல் ஹரிஹரன் ’ஹைக்கூ’க்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
21. உள்ளதே போதும் உணர்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
22. இலக்கணங்கள்! - இல. பிரகாசம்- கவிதை
23. மலையாய்...நில்! - செண்பக ஜெகதீசன்- கவிதை
24. பெண்ணாய்ப் பிறக்க...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை
25. பாராட்டு - நாகினி- கவிதை
26. என்ன பயன்? - மதுரா- கவிதை
27. உதவிக்கரம் - செண்பக ஜெகதீசன்- கவிதை
28. படச்சுருள்! - இல. பிரகாசம்- கவிதை
29. யாருக்கென்று...? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை
30. மகிழ்ச்சிதானே...! - சசிகலா தனசேகரன்- கவிதை
31. நினைவுகள் - பீ. பெரியசாமி- கவிதை
32. கோழியாய் வாழ்வோம்..! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்சிறுவர் பகுதி - கவிதை
33. விடு(ம்)கதை - கவிமலர் - சிறுவர் பகுதி - கவிதை
34. விதியை மாற்ற முடியாது! - குட்டிக்கதை.
35. புயல் வந்தால் என்ன செய்வீர்கள்? - குட்டிக்கதை.
36. இறப்புக்குப் பயபடுவதேன்? - குட்டிக்கதை.
37. தூங்காமலிருக்க என்ன வழி? - குட்டிக்கதை.
38. மகிழ்ச்சியான வாழ்க்கை - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment