அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-11-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 12 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. மதுரை திருவாப்புடையார் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. கிரகங்களின் உச்ச பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
3. நவாம்சம் - நவாம்சத்தின் பயன்பாடு - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
4. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்
5. கடவுள் கோபித்துக் கொள்வாரா? - குட்டிக்கதை.
6. காட்டுப் பூனைகளும் வெள்ளைப் புள்ளிகளும் - குட்டிக்கதை.
7. பயனற்ற வேலையைச் செய்யலாமா? - குட்டிக்கதை.
8. சூனியக்காரியிடம் சிக்கிய சிறுவன் - குட்டிக்கதை.
9. யார் வலிமையானவர்...? - குட்டிக்கதை.
10. கழுமரக் கவிதைகள் (ஜனமித்திரன்) - தேனி மு. சுப்பிரமணி- புத்தகப்பார்வை.
11. செம்மொழித் தமிழ் கலைச்சொல் அகராதி (முனைவர் கா. உமாராஜ்) - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.
12. கொழுக்கட்டையை மறந்தவன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -38.
13. வலைப்பூக்கள் - 258 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
14. தமிழரின் வானியலும் உயிரியலும் - முனைவர் ஜெ. முத்துச்செல்வன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. ஙப்போல் வளை - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
16. நன்னூலில் தேர்வியல் குறிப்புகள் - முனைவர் ப. கொழந்தசாமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
17. வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் : ஓர் ஒழுக்கவியல் நோக்கு - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
18. புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள் - சு. விமல்ராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
19. வரலாற்று நோக்கில் புறநானூற்று அறச்சமூகம் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - சமூகம்.
20. விழித்தாள் பாரதமாதா! - மதிவதனி (வாணமதி)- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. கொடைத் துறைகளும் புறப்பாடல்களும் - முனைவர் சி. சிதம்பரம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. தமிழ் சிந்தனை மரபில் நிலா - சி. ஆதி சின்னம்மாள்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
23. நெய்தல் திணைப் பாடல்களில் பொருள் சார் வாழ்வியல் - முனைவர் சோ. முத்தமிழ்ச்செல்வன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
24. சங்கஇலக்கியப் பாடல்களில் சூழலியல் நோக்கில் நீர் - ப. வீரக்குமார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
25. அன்புள்ள ஆண்ட்ராய்டு! - கரூர் பூபகீதன்- கவிதை.
26. நீ பேசியிருந்தால்...! - பர்வதா- கவிதை.
27. சோக்கிரட்டிஸின் இறுதிப் பயணம். - வினாயகமூர்த்தி வசந்தா- கவிதை.
28. ஒன்றாய்... வரவழைத்தாய்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
29. கோடையைத் தாருங்கள்! - வான்மதி செந்தில்வாணன்- கவிதை.
30. நான்... ஏன்... ஓடுகிறேன்...? - வான்மதி செந்தில்வாணன்- கவிதை.
31. உயிர்த்தெழுந்த உண்மை - வான்மதி செந்தில்வாணன்- கவிதை.
32. மகள் பிறந்தாள்! - சசிகலா தனசேகரன்- கவிதை.
33. மாற்றுவழிப் பயணமில்லை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
34. காவலாக வருமோ! - கவிமலர்- கவிதை.
35. நினைவிலிகள் - மழயிசை- கவிதை.
36. விடியும் வரை விழித்திரு! - ஆதியோகி- கவிதை.
37. பெருமழை! - மதுரா- கவிதை.
38. நல்வினை வாழ்வு!! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
39. அழகிய பெண்ணை...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
40. ஞானி...? - இல. பிரகாசம்- கவிதை.
41. எச்சங்கள்...? - இல. பிரகாசம்- கவிதை.
42. மண்புழு விளையாட்டு - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
43. பெரிய தெய்வம் போற்றிடுவோம்! - "இளவல்" ஹரிஹரன்/b>- சிறுவர் பகுதி - கவிதை.
44. வள்ளல் பாண்டித்துரை - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
45. குழந்தைகள் தின வாழ்த்துகள் - நாகினி- சிறுவர் பகுதி - கவிதை.
46. வீடு தேடி வந்தவருக்கு... விருந்து! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
47. இஞ்சிச் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்
48. வெங்காயச் சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்
49. காளான் கிரேவி - சசிகலா தனசேகரன்.- சமையல் - குழம்பு மற்றும் ரசம்
50. நூல்கோல் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்
51. வெண்டைக்காய் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்
52. சட்னி பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்
53. ஆட்டுத் தலைக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி
54. நண்டு கிரேவி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - அசைவம் - நண்டு
55. முட்டைக் குருமா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment