அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-11-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 12 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ஒரே சிற்பி வடிவமைத்த ஐந்து நடராசர் செப்புச்சிலைகள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்
2. கீழக்கல்லூர் புரவு வரி நாதர் கோயில் - உ.தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
3. தேங்காய் சாஸ்திரப்பலன் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
4. பல்லி சொல்லும், விழும் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
5. பெண்களைப் பற்றிய பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்
6. பதினொன்று பெண்களின் கணவர்கள் - சித்ரா பலவேசம் - மகளிர் மட்டும்
7. கனவு பலிக்குமா? - வேம்பார் வள்ளுவன் - கதை - சிறுகதை
8. இனி எதிர்காலம்.....! - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை
9. இப்படித்தான் சாப்பிட்டேன்! - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -37.
9. அழகாய் வாழக் கற்றுக் கொண்டவள் - மா. கோ. முத்து - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.
10. நவீன அறிவும் தமிழர்நேசனும் - முனைவர் பால்சிங் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. அறநூல்களில் ஒழுக்கவியல் - முனைவர் ப. சு. மூவேந்தன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. மருட்கையெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத் திறன் - பேராசிரியர் பீ. பெரியசாமி- கட்டுரை - இலக்கியம்
13. சங்க இலக்கியங்களில் வெறியாட்டும் மலேசிய சூழலில் சாமியாட்டமும் - முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா & முனைவர் போ. சத்தியமூர்த்தி - கட்டுரை - இலக்கியம்
14. கையடக்கத் தொலைபேசியின் பிரயோகமும் அதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்களும் - திரவியராசா நிறஞ்சினி - கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்
15. ஆரம்பகால நாகரிகங்கள் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பு - வினாயகமூர்த்தி வசந்தா - கட்டுரை - வரலாறு
16. பேசும் சைக்கிள் - வாணமதி - சிறுவர் பகுதி - கதை.
17. டெங்கு ஒழிப்போம்.. வாங்க! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை
18. வலைப்பூக்கள் - 257 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ
19. முதுமொழிக்காஞ்சியில் வாழ்வியல் நெறிகள் - செ. விஜயலட்சுமி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
20. நற்றிணைத் தலைவியின் மனமுறிவுச் சிந்தனைக் களங்கள் - முனைவர் பொ. வெங்கடேஸ்வரி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. முல்லைப்பாட்டில் தலைவியின் பிரிவாற்றாமை - இரா. ஜெயந்தி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. கல்வெட்டுக்கள் காட்டும் சிற்றரசர்களின் நிலக்கொடைகள் - ஆ. ஜெயபாரதி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்
23. பெரியபுராணத்தின் தனிமனித பண்பாடு - வே. ஜெயராணி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
24. கலித்தொகை காட்டும் பண்பாட்டு மரபுகள் - ஆ. ஜெனிஃபர் ஜாய் உதயா - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
25. கணினித் தமிழ் வளர்ச்சியின் மரபுச் சிந்தனை - ஜா. ஸ்டெல்லா மேரி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
26. எந்த மருமகளுக்குப் பொறுப்பைக் கொடுப்பது? - குட்டிக்கதை
27. ஜன்னலைத் திறக்க முடியாது! - குட்டிக்கதை
28. தலைவராகும் தகுதி யாருக்கு? - குட்டிக்கதை
29. மந்திரவாதி கொடுத்த சாபம் - குட்டிக்கதை
30. அறிவிலி பந்தயத்தில் வெற்றி பெறுவானா? - குட்டிக்கதை
31. கால மாற்றம் - கரூர் பூபகீதன் - கவிதை
32. கிராமத்து மந்திரம் - இல. பிரகாசம் - கவிதை
33. பார்வைக்காக மட்டுமல்ல - கா. ந. கல்யாணசுந்தரம் - கவிதை
34. இயந்திரத்தோழன் - கவிமலர் - கவிதை
35. அந்தி மாலை! - நாகினி - கவிதை
36. வாழத்தான் வாழ்க்கை...! - செண்பக ஜெகதீசன் - கவிதை
37. ஒரு முறையாவது! - நிலா ரவி - கவிதை
38. ஒற்றை ஊமைக் கண்! - இல. பிரகாசம் - கவிதை
39. சமன் செய்யும் பூமி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை
40. வாழ்தல் வரமே! - சசிகலா தனசேகரன் - கவிதை
41. 'உ’கரம் சுட்டு! - இல. பிரகாசம்- கவிதை
42. இனியாவது தடுத்திடுங்கள்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை
43. இன்னுமொரு அதிசயம்…! - கிருத்திகா கணேசன் - கவிதை
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
இதழுக்குச் செல்ல:
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment