அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-10-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 12 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. வீரவநல்லூர் பூமிநாதர் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. ஐப்பசி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - மாதபலன்கள்.
3. ஆந்தை அலறல் - பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
4. கருடன் தரிசனம் - பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
5. ஹங்கேரி பழமொழிகள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்
6. கண்ணன் வந்தான்...! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை
7. லெமன் சாதமும் பொரிச்ச கறியும் - கோ. சந்திரசேகரன்- கதை - சிறுகதை
8. செத்தும் கெடுத்தான் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -36.
9. மகாகவி பாரதியின் சுற்றுச் சூழலியற் சிந்தனைகள் - முனைவர் கி. சிவா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
10. பெரியாரின் பார்வையில் பெண் விடுதலை - பு. டயசியா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
11. திருக்குறளின் உயர்சிந்தனை அறிந்தால் ஒழியும் துயர்சிந்தனை - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
12. நலமான நான்கு - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர் - பகுதி 14.
13. ஆனந்தத் தீபாவளி - ம. கவிக்கருப்பையா- கவிதை.
14. காத்திருப்பில்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
15. இன்று வந்த தீபாவளி - எஸ். மாணிக்கம்- கவிதை.
16. தீபங்களின் ஒளியில்... - ஆர். அருண்குமார்- கவிதை.
17. தீபாவளி... ஏதேனும் வழி? - செ. சுனில்குமார்- கவிதை.
18. திருமால் மலரடி - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
19. அன்பில் ஏழையாயிருப்போம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
20. அன்பே அணி - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
21. வரும்காலம் வசந்த காலம் - சி. இரகு- கவிதை.
22. அரசியல் கூட்டணி - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
23. அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
24. சுழியம் - இல. பிரகாசம்- கவிதை.
25. கைகூடவில்லை...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. நிகழ்த்துக் கலை! - இல. பிரகாசம்- கவிதை.
27. துளிர்க்க மறுக்கும் தளிர்கள் - நாகினி- கவிதை.
28. கல்லுடைக்கும் விரல்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
29. இங்க வாழ வர வேணாம்! - கரூர் பூபகீதன்- கவிதை.
30. ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்! - நாகா - தேனி மு. சுப்பிரமணி- புத்தகப்பார்வை.
31. தூரிகைப்பூக்கள்! - அர. விவேகானந்தன் - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.
32. இதற்கெல்லாம் என்ன காரணம்? - குட்டிக்கதை.
33. கிணற்று விளிம்பில் குழந்தை...! - குட்டிக்கதை.
34. இளவரசி ஏன் அப்படிச் செய்தாள்? - குட்டிக்கதை.
35. உங்களுக்குப் பயமா இல்லையா? - குட்டிக்கதை.
36. எதிலும் திருப்தி அடையாதவர்களுக்கு.... - குட்டிக்கதை.
37. வலைப்பூக்கள் - 256 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
38. கிழவி நன்றி இல்லாதவளா...? - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.
39. 'விடுவி’க்க வாங்க! - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.
40. மாணவன் எப்படி இருக்க வேண்டும்? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
41. தேங்காய் திரட்டுப்பால் - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
42. கடலை மாவு லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
43. தீபாவளி மருந்து (லேகியம்) - சசிகலா தனசேகரன்- சமையல் - சிறப்பு உணவுகள்.
44. திருக்குர் ஆன் - திருக்குறள் ஒப்பீடு - பா. ரம்ஜான்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
45. மலையாளி மக்களின் வரலாறும் குலமும் - இரா. ரஜினி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
46. புறநானூற்றில் அறம் சார்ந்த மரபு சிந்தனைகள் - முனைவர் பா. ரேணுகாதேவி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
47. பத்துப்பாட்டில் உணவும் விருந்தோம்பல் பண்பும் - வே. ராசாம்பாள்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
48. ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம் - கட்டமைப்பியல் சிந்தனை - ம. லோகேஸ்வரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
49. வில்யாழ் - முனைவர் இரா. வசந்தமாலை- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
50. சீவகசிந்தாமணி கூறும் அவலச்சுவை - அ. வித்யப்பிரியா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
51. குறுந்தொகையில் வரலாற்றுச் சிந்தனைகள் - அ. வினோதினி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
52. தமிழர் பூதவாதக் கோட்பாடு - மு. விஜயசாந்தி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
53. திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாட்டுச் சிந்தனைகள் - மோ. விஜய்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
இதழுக்குச் செல்ல:
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment