அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-10-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 12 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்
2. கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
3. யாருக்கு முதல் பெண் குழந்தை....? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்
4. நீங்களும் கிடைப்பீர்கள் (ம. சக்திவேலாயுதம்) - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.
5. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (என். முத்து விஜயன்) - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.
6. இது உங்களுக்கானதா பாருங்கள்! (ஜெ. வீரநாதன்) - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.
7. வெஜ் பிரியாணி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்
8. மோர்க்குழம்பு - சசிகலா தனசேகரன்.- சமையல் - குழம்பு மற்றும் ரசம்
9. இட்லி மிளகாய்ப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்
10. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -35.
11. நீலக்கண் நோவா - வாணமதி- சிறூவர் பகுதி - கதை.
12. இன்னொண்ணு எங்கே? - கவிமுகை மகிழினி- சிறூவர் பகுதி - கதை.
13. ஆ… கலாம் ஆகலாம்...!! - ஜெயந்தி நாகராஜன்- சிறூவர் பகுதி - கவிதை.
14. அண்டை வீட்டில் பகை கொள்ளலாமா? - சித்ரா பலவேசம்- சிறூவர் பகுதி - குட்டிக்கதை.
15. குருவிக் கூட்டுக்கு அனுமதியில்லை! - குட்டிக்கதை.
16. இது என்ன கூத்து...? - குட்டிக்கதை.
17. நானே பலமுடையவன்...! - குட்டிக்கதை.
18. ஜென் குருவும் ஒன்பது திருடர்களும் - குட்டிக்கதை.
19. பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு - குட்டிக்கதை.
20. வலைப்பூக்கள் - 255 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
21. எட்டுத்தொகை நூற்களில் காணப்படும் பண்கள் பற்றிய குறிப்புகள் - முனைவர் நா. கிரீஷ் குமார்- கட்டுரை - இலக்கியம்.
22. சிலப்பதிகாரத்தில் ஆடல் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
23. வானியலில் பரிவேடம் - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.
24. சங்கச் சமூக வளமையில் கோவூர்கிழார் - முனைவர் ப. சு. மூவேந்தன்- கட்டுரை - இலக்கியம்.
25. மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
26. நாகர்ஜுனரின் சூனியதா மெய்யியலில் இயங்கியல் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
27. தமிழ்த்தொண்டில் சாத்தூா் சேகரன் - முனைவர் நா.கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
28. சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் ஏற்படுத்தும் ஒழுக்க மீறுகைகள் - வினாயகமூர்த்தி வசந்தா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
29. அவனாகிய நானும்...! நானாகிய அவனும்...!! - கரூர் பூபகீதன்- கவிதை.
30. அளக்க இயலாப் புகழோனே! - ம. கவிக்கருப்பையா- கவிதை.
31. இழிவான நிலை! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
32. தொடுதிரை! - இல. பிரகாசம்- கவிதை.
33. ஒரே தட்டில்...! - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
34. தாத்தாவும் பெயரனும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
35. மறைந்திருக்கும் மிருகங்கங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.
36. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - செண்பக ஜெகதீசன்- கவிதை.
37. சொற்களின் வலி - கரூர் பூபகீதன்- கவிதை.
38. அவசரம் - கரூர் பூபகீதன்- கவிதை.
39. கடைசிப் பக்கம் - இல. பிரகாசம்- கவிதை.
40. இறுதி வரும்...! - பவானி- கவிதை.
41. போதும் நிறுத்திக்கொள்...! - அனிதா சிவா- கவிதை.
42. நாவுக்கரசர் பாடல்களில் சமுதாய ஆளுமை - சி. மனோசித்ரா
43. பாரதி மொழி - உ. ச. எ. முகிலன்
44. வேதாத்திரி மகரிஷியின் கல்வியியல் கருத்துகள் - பி. முத்துகிருஷ்ணன்
45. இதழ்களில் செய்திப் புலப்பாடு - முனைவர் சு. முப்பிடாதி
46. ஜெயகாந்தனின்“ஊருக்கு நூறுபேர்” நாவலில் மனித உரிமைச் சிந்தனை - வீரா. முருகானந்தம்
47. கும்பகோணம் வட்டார கல்வெட்டுகளில் வேளாளர் சமூகம் - கு.மூகாம்பிகை
48. பாரதியார் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் - முனைவர் சி. யசோதா
49. இலக்கிய சிந்தனையில் பெண்ணின் பெருமைகள் - முனைவர் வ. சு. யசோதா
50. தமிழ் மாந்தனின் பண்பாடு - சே. யுவராஜா
51. நாட்டுப்புறங்களில் குழந்தை மருத்துவம் (நாமக்கல் மாவட்டம்) - வி. ம. ரம்யா
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment