அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 10 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. நல்வழி காட்டும் சில கேள்வி, பதில்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இந்து சமயத்தினருக்கான சடங்குகள் - சித்ரா பலவேசம்- பொன்மொழிகள்.
3. குரு பெயர்ச்சிப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.
4. நட்சத்திரக் கடவுள்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.
5. நிஜமும் நிழலும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
6. சிங்கப்பூர் பொண்ணு - திருப்பதி சிவம்- கதை - சிறுகதை.
7. சல்லடையா? முறமா? - குட்டிக்கதை.
8. ஊரார் சொல்வது உண்மையாகிப் போய்விட்டதே...! - குட்டிக்கதை.
9. கோழைக்குத் துணிவு வருமா? - குட்டிக்கதை.
10. இருந்தாலும், இல்லாவிட்டாலும்...! - குட்டிக்கதை.
11. வலைப்பூக்கள் - 219 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
12. பரதநாட்டியமும் கண்டிய நடனமும் - தாக்ஷாயினி பிரபாகர்- கட்டுரை - பொது.
13. பாலியப்பெண்ணியத் திறனாய்வு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - பொது.
14. திராவிடமொழி கோத்தர் இனமக்களின் மொழியும் நம்பிக்கையும் - மா. கணேசன்- கட்டுரை - பொது.
15. கண்ணகியின் ஆளுமைப் பண்புகள் - முனைவர் பா.பொன்னி- கட்டுரை - பொது.
16. இனவரைவியல் நோக்கில் காளிதாசரின் சாகுந்தலம் - பெ. இசக்கிராஜா- கட்டுரை - இலக்கியம்.
17. நத்தத்தனார் பார்வையில் விறலி - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.
18. சிறுவர்களுக்கான சிறுகதைகள் ஒர் ஒப்பீடு கிழக்கு - மேற்கு நாடுகளில் - சிவா பிள்ளை- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
19. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் குடும்ப உறவுநிலை - மு. கண்ணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
20. இரா. நடராசனின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை - ம. கண்ணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் - மதிவதனி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. கல்கி சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் -முனைவர் ப. சித்ரா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
23. பொய்ப்பதில்லை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
24. தவற விட்டுவிடாதே...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
25. சாதனை விருட்சமாகி... - எஸ். மாணிக்கம்- கவிதை.
26. சிக்கனத்தில் சிக்கல்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. விவசாயக் கடன் - இல. பிரகாசம்- கவிதை.
28. சாதிக் காட்டேறி... - வாணமதி- கவிதை.
29. வாராறய்யா வேட்பாளரு... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
30. வாக்கு தவறாத நாக்கு - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.
31. காலச்சுவடுகள் - சுசீந்திரன்- கவிதை.
32. ஒப்பனை ஒப்பாரிகள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.
33. கௌரவர்கள் யார்? யார்? - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.
34. சோம்பேறிப் பையன் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
35. சாப்பாட்டு வேளையில்...! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.
36. நண்டு மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - நண்டு.
37. இறால் வடை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
38. காடை முட்டைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.
39. காரக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
40. மோர்க்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
41. பாலக்கீரைக் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கூட்டு - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
43. வெள்ளரிக்காய் கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
44. கரம் மசாலாப் பொடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
45. நன்னாரி சர்பத் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.
46. நெல்லிக்காய்ச் சாறு - சுதா தாமோதரன்- சமையல் - குளிர்பானங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
No comments:
Post a Comment