அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-04-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 10 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1.. பெருமாள் வாத்தியாரு... - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
2. சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
3. அர்ச்சகரே ஆனாலும்... -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
4. அமரர் ஊர்தி ஆசி! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
5. மானிடக் கணக்கு! - வாணமதி- கவிதை.
6. கொடுத்து வச்சவங்க...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
7. தேடலைத் தொடர்கிறேன்...! - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.
8. ஒரு வாய்ச் சோறு. - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.
9. மல்லிகைகள் இல்லாத தேசத்தில்.... - சுசீந்திரன்- கவிதை.
10. காதலுக்கு அறிவுரை! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
11. மழையால்.. - செண்பக ஜெகதீசன்- கவிதை.
12. மேலானதெல்லாமே மேல்... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
13. வெல்லுந் தமிழ் வெண்பா - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
14. காதலை வெளிச்சம் போட்டுக் காட்டு! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
15. காதல் போதை!! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
16. சங்க இலக்கியங்கள் காட்டும் உமணர் வாழ்வியல் - கு. ஜீவாலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
17. அகநானூற்றில் காவல் மரங்கள் - மு. சாந்தி- கட்டுரை - இலக்கியம்.
18. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் -முனைவர் வெ. பானுமதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
19. சிறுகதைகளில் சாதியநிலை சார்ந்த மாற்றங்கள் -முனைவர் வி. புனிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
20. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் பொருளாதாரச் சிக்கல்கள் -முனைவர் ச. மாசிலாதேவி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. ஒளிச்சேர்க்கை சிறுகதைத் தொகுப்பில் மனிதநேயமும் பகுத்தறிவுப் பார்வையும் -முனைவர் த. சாந்தகுமாரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. மாலன் சிறுகதைகளில் இலக்கிய உத்திகள் -பேராசிரியர் த. சண்முகசுந்தரம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
23. ரவா கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்..
24. மைதா போண்டா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்..
25. வெண்டைக்காய் புளிகறி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
26. ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
27. கோழிக்கறி வடை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழிக்கறி.
28. நண்டு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - நண்டு.
29. திருமணப் பொருத்தத்தில் பார்க்கச் சில விதிகள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.
30. வலைப்பூக்கள் - 220 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
31. எப்படிக் குறைந்தது? - சித்ரா பலவேசம்.- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
32. இறால் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்.
33. மீன் பிரியாணி - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.
34. கடவுள் தந்த ஆற்றலா? - குட்டிக்கதை.
35. முயற்சி இருந்தால் வெற்றியடையலாம்! - குட்டிக்கதை.
36. கோபம் கொள்ளலாமா? - குட்டிக்கதை.
37. மிகப்பெரிய முட்டாள் - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment