அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2015 அன்று பத்தாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 10 கமலம்:03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கந்த சஷ்டி விரதம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருக்குரான் மின் புத்தகங்கள் - கணேஷ் அரவிந்த்-ஆன்மிகம் - இசுலாம் சமயம்.
3. வெளிக்கோள் வாசிகளைக் கடவுள்களாகக் கொண்ட சமயம் - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - பிற சமயங்கள்.
4. வாழத் தகுதியுண்டோ...? - துஷ்யந்தி- கவிதை.
5. காதல் விளைவு - கவிஞர் மு. முத்துமாறன்- கவிதை.
6. பணம் படுத்தும் பாடு - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.
7. நீயே மனிதன்! - நாகினி- கவிதை.
8. எனக்கும் அப்பா இல்லை...!- வித்யாசாகர்- கவிதை.
9. கல்மனம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
10. வைரமுத்து உணர்த்தும் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - து. மணிதேவன்- கட்டுரை - இலக்கியம்.
11. கானல் நீர் வாழ்க்கை! - பாளை.சுசி- கவிதை.
12. நீர்நிலையா...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
13. சுதந்திரப் பறவையாக...! - மெய்யன் நடராஜ்- கவிதை.
14. கருப்பில் விருப்பம்! - வித்யாசாகர்- கவிதை.
15. பழையன வேண்டாம்...! - வேதா.இலங்காதிலகம்- கவிதை.
16. தேவதை - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
17. உறவுகளும் விரிசல்களும் - துஷ்யந்தி- கவிதை.
18. உழவும் உழவரும் - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
19. பேய்களின் நாட்டில்... - கலை இலக்கியா- கவிதை.
20. உலகம் யார் கையில்...? - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.
21. குழந்தைகளே...! - சரஸ்வதிராசேந்திரன்- சிறுவர் பகுதி - கவிதை.
22. விலங்கு என்று விரட்டலாமா? - கவிஞர் இரா. இரவி- சிறுவர் பகுதி - கவிதை.
23. தங்கப்பானையில் கஞ்சி - குட்டிக்கதை.
24. ஆயிரம் யோசனை! - குட்டிக்கதை.
25. என்று முடியும் இந்தக் கொடுமை? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
26. உள்மனம்...! - பாளை.சுசி- கவிதை.
27. விவசாயம் காப்போம்! - ஆடலரசன்- கவிதை.
28. குறுங்கவிதைகள் - கவிஞர் இரா. இரவி- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment