அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2015 அன்று பத்தாம் ஆண்டில் இரண்டாவது (முத்து: 10 கமலம்:02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. இளம் பெண்களுக்கான பாவை நோன்பு - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஆங்கிலத் திரைப்படம் உருவாக்கிய சமயம் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - பிற சமயங்கள்.
3. விடியலை நோக்கி...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
4. இசையால் இணைவோம்...! - எஸ். எஸ். பொன்முடி- கட்டுரை - பொது.
5. சங்க காலக் கற்பித்தல் இயக்கங்கள் - ஒரு மதிப்பீடு - முனைவர் மு.பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.
6. அந்த வீடு! - வித்யாசாகர்- கவிதை.
7. சமத்துவம் - துஷ்யந்தி- கவிதை.
8. அன்பின் எல்லை...? - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
9. நட்பின் பிரிவு! - மெய்யன் நடராஜ்- கவிதை.
10. வலைப்பூக்கள் - 202 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
11. நண்பன் வருவான் என்று! - குட்டிக்கதை.
12. கோழைக்குத் துணிவு வருமா...? - குட்டிக்கதை.
13. சொர்க்கத்தில் யாருக்கு இடம்? - குட்டிக்கதை.
14. இணையத்தால் இணைந்தோம்! - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.
15. சிதறும் சொற்கள்...! - கலை இலக்கியா- கவிதை.
16. பசுமை...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
17. மேகத்தின் இதயம்...! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
18. மிளகு ஆட்டுக்கறி மசாலா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
19. வாத்துக் கறிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்.
20. சுண்டைக்காய் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
21. கத்திரிக்காய் புளிக்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
22. தனிநபர் தபால்தலை! - உ. தாமரைச்செல்வி- கட்டுரை - எப்படி?
23. மீன் - ராசை நேத்திரன்- கவிதை.
24. கவிதைகள்...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
25. அன்பின் தந்தை! - பாஸித் மருதான்- கவிதை.
26. ஊக்கம் தரும் மருந்து! - நாகினி- கவிதை.
27. உணவுப்பொருளை வீணாக்கலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
28. உருளைக்கிழங்கு தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டி உணவுகள்.
29. முயல் கறிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்.
30. நெத்திலி மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.
31. நீ(யே) வேண்டும்...! - ஆடலரசன்- கவிதை.
32. மாமியார்கள் தெய்வமாக...? - சுப.தனபாலன்- கவிதை.
33. இலக்கிய இமயம் ஜெயகாந்தன் - கவிஞர் இரா.இரவி- கவிதை.
34. மீட்போம் தமிழகத்தை...! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
35. சிங்கக்கறி வேண்டுமா...? - குட்டிக்கதை.
36. கழுதையின் கருத்திலும் உண்மை! - குட்டிக்கதை.
37. ஒன்றே நன்றாம்! - நாகினி- சிறுவர் பகுதி - கவிதை.
38. சொல்லி முடியுமோ உன் பெருமை! - சரஸ்வதிராசேந்திரன்- சிறுவர் பகுதி - கவிதை.
39. முத்துக்கமலம் வயது பத்து! - துஷ்யந்தி- கவிதை.
40. பத்தாண்டு வாழ்த்து...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
41. மசாலா மொச்சை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள்.
42. பால் கஞ்சி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
43. சுரைக்காய் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment