அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ், உங்களைப் போன்ற தொடர் வாசகர்களின் நன் மதிப்புடனும், உலகத் தமிழர்களின் பேராதரவுகளுடனும் பத்தாம் ஆண்டின் முதல் புதுப்பித்தலாக மலர்ந்திருக்கின்றது.
முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2015 அன்று பத்தாம் ஆண்டில் முதல் (முத்து: 10 கமலம்:01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. தோமா அப்போஸ்தலர் - பேராசிரியர். சிட்னி சுதந்திரன்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
3. இலங்கையில் கண்ணகி வழிபாடும் நம்பிக்கைகளும் - தாக்ஷாயினி பிரபாகர்.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
4. வரலாற்று நோக்கில் தமிழில் கலைச்சொல்லாக்கமும் நிலைபேறாக்கமும் - முனைவர் தி.நெடுஞ்செழியன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
5. மூணு கண்ணன் - கோ. சந்திரசேகரன்- கதை - சிறுகதை.
6. மந்தரையின் மனம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
7. பேராண்மை - விசாகன்- கதை - சிறுகதை.
8. வள்ளுவரும் வள்ளலாரும் - முனைவர் ச.மகாதேவன்- கட்டுரை - இலக்கியம்.
9. பசப்புறு பருவரல் - தமிழரின் பண்பாட்டு அடையாளம் - முனைவர் மு.பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.
10. கடவுளுமா...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
11. மிளகு அவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
12. பச்சைபயறு வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
13. வலைப்பூக்கள் - 201 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
14. அம்மாவைப் போற்றிப் புகழ்ந்திடு!- கவிஞர் இரா.இரவி- கவிதை.
15. முயற்சி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
16. மண்டை ஓடு நினைவு! - கலை இலக்கியா- கவிதை.
17. சின்னச்சின்ன கவிதைகள் - சுப.தனபாலன்- கவிதை.
18. முயல் கரடு - கவிஞர். வதிலைபிரபா- கவிதை.
19. இரக்கமற்ற வெய்யில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
20. உனக்காக நான்...! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
21. உயிர்த்தீண்டல்கள் - ஆடலரசன்- கவிதை.
22. அப்பா என்றால்...! - ரூபன்- கவிதை.
23. பாவங்களின் விடை? - துஷ்யந்தி- கவிதை.
24. தந்தை என்றும் தந்தைதான்! - நாகினி- கவிதை.
25. நீயில்லாத நான் - வித்யாசாகர்- கவிதை.
26. இருட்டிலிருந்து... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
27. சிரிப்பு யோகி சிரிப்பானந்தா - சித்திரைச் சிங்கர்- நேர்காணல்.
28. பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி? - குட்டிக்கதை.
29. மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு? - குட்டிக்கதை.
30. பேராசிரியரின் உரைநுட்பங்கள் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - இலக்கியம்.
31. திருக்குறள் கூறும் பெண்ணின் பெருமைகள் - முனைவர் சி.சேதுராமன்- கட்டுரை - இலக்கியம்.
32. நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள் - உ.தாமரைச்செல்வி- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.
33. கொன்றைவேந்தன் காட்டும் நல்லறம் - கவிஞர் இரா. இரவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
34. வள்ளுவர் காட்டும் கண்ணோட்டத்தின் மூன்று நிலைகள் - கே. தமிழரசி- கட்டுரை - இலக்கியம்.
35. திருமணத்திற்கு முன்பும் பின்பும்! - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
36. ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
37. தாளிச்சா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
38. காடை 65 - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
39. கோழிக்கறி பக்கோடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
40. மீன் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்
41. சித்த மருத்துவக் குறிப்புகள் - ஸ்ரீனிவாஸ்- மருத்துவம் - மருத்துவத் தகவல்கள்.
42. ஆபத்து வருவதை அறிந்து கொள்ள முடியுமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
43. மின்னஞ்சல் முகவரி இல்லையா...? - குட்டிக்கதை.
44. யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்? - குட்டிக்கதை.
45. கைதியின் கடிதம் - குட்டிக்கதை.
46. சிட்டாய்ப் பறந்து வா!- பாஸித் மருதான்- சிறுவர் பகுதி - கவிதை.
47. அவசரப்படலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
48. நூலக அலமாரி வடிவில் நூலகக் கட்டிடம் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.
49. புளி இஞ்சி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
50. சேனைக்கிழங்கு வறுவல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
51. உருளைக்கிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment