அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் இருபத்து நான்காம் (முத்து: 09 கமலம்:24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. வலியில் பிறந்த நல்வழி! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
2. வேதாகமத்தில் சீடர்கள் - பேராசிரியர். சிட்னி சுதந்திரன்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.
3. கோயில்கள் சில தகவல்கள் - வயல்பட்டி கண்ணன்- ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மெய்நிகர் உலகில் அடையாளங்கள் - ச. சாசலின் பிரிசில்டா- கட்டுரை - பொது.
5. நேர்காணல்...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
6. நண்டு வடை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - நண்டு.
7. சில்லி பரோட்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - உடனடி உணவுகள்.
8. கோவைக்காய்த் துவையல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
9. அவரைக்காய்ப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
10. மல்லித்தழை சூப் - சுதா தாமோதரன்.- சமையலறை - சூப் வகைகள்.
11. வலைப்பூக்கள் - 200 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
12. காணாமல் போன கடிதங்கள் -முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
13. எவருக்கும் தெரியாது! - சுப.தனபாலன்- கவிதை.
14. தமிழே ஊக்கம்! - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.
15. அருகில் செல் - செண்பக ஜெகதீசன்- கவிதை.
16. காதலாலே...! - ரூபன்- கவிதை.
17. வேரும் நிலமும் - கலை இலக்கியா- கவிதை.
18. ஆயுள் கைதியாக...! - நாகினி- கவிதை.
19. வாழ்க்கை புதிரானதா...? - இரா. சந்தோஷ் குமார்- கவிதை.
20. மழைக்கூத்தாடி! - ஸ்ரீதர்பாரதி- கவிதை.
21. வெண்டைக்காய் புளிக்குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
22. இட்லி சாம்பார் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
23. எந்த வழி சிறந்தது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
24. பெண்கள் எந்த நாளில் பூப்டைந்தால் என்ன பலன்? - வயல்பட்டி கண்ணன்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.
25. எது சிறப்பானது? - குட்டிக்கதை.
26. வீண் பழி சுமத்தலாமா? - குட்டிக்கதை.
27. மாணவன் தலையில் கொம்புகள் - குட்டிக்கதை.
28. பொய் சொல்லி உதவி பெறலாமா? - குட்டிக்கதை.
29. அவசர முடிவு சரியா...? - குட்டிக்கதை.
30. அவல் கேசரி - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
31. ரிப்பன் பக்கோடா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
32. கோஸ் மசால் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
33. அந்தக் காலத்தில்...? - சுப.தனபாலன்- கவிதை.
34. கற்றுக் கொண்டது மட்டுமே... - சுப.தனபாலன்- கவிதை.
35. பெயர் மாற்றத்துடன்... - சுப.தனபாலன்- கவிதை.
36. தங்கம் வெள்ளியாய்...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
37. தலைகீழாக... - கலை இலக்கியா- கவிதை.
38. மௌனம் காக்கும்... - கலை இலக்கியா- கவிதை.
39. கதறும் மழை - கலை இலக்கியா- கவிதை.
40. தனிமையில்...! - கலை இலக்கியா- கவிதை.
41. கொட்டும் கூரை...! - நாகினி- கவிதை.
42. பல்லாண்டு நலமுடன் வாழ்வாயம்மா...! - நாகினி- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment