அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2012 அன்று ஏழாம் ஆண்டில் பன்னிரண்டாவது (முத்து: 7 கமலம்:12)புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. சங்கடஹர சதுர்த்தி - தேனி. பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள் - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வீணாய்ப் போன வரங்கள்! - குட்டிக்கதை.
4. தானத்தில் எது புண்ணியதானம்? - குட்டிக்கதை.
5. எப்படியிருந்தால் எது தேவையில்லை? - குட்டிக்கதை.
6. யார் இந்த வாஸ்து புருசன்? - சித்ரா பலவேசம்.- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. ராசிகளின் பிற பெயர்கள் - தேனி. பொன். கணேஷ்.- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
8. தந்தையின் மனசு! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
9. ஒரு கிழவனின் வேண்டுகோள்! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
10. திருந்தியதில் ஒரு திருப்பம்? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
11. பாரீன் செண்ட் - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
12. ஐந்து நிமிட ரகசியம்? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 27.
13. முடி (மயிர்) - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.30.
14. வலைப்பூக்கள் - 140 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
15. வாழ்க்கை! - முனைவர் வி.தேன்மொழி.-கவிதை.
16. கல்லறைக்குள்...? - செண்பக ஜெகதீசன்.-கவிதை.
17. மரியாதை! - பாளை. சுசி.-கவிதை.
18. பழி ஓரிடம்...! - பாளை. சுசி.-கவிதை.
19. அந்திப் பூச்சிகளே...! - பாளை. சுசி.-கவிதை.
20. முடிந்து போன தீபாவளி! - ராசை நேத்திரன்.-கவிதை.
21. காதல் கவசம்? - மு.கோபி சரபோஜி.-கவிதை.
22. மனித உரிமை! - வேதா.இலங்காதிலகம்.-கவிதை.
23. என் தமிழ் மொழி! - வேதா.இலங்காதிலகம்.-கவிதை.
24. இச்சை வெறி இம்சை! - வேதா.இலங்காதிலகம்.-கவிதை.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment