Sunday, December 2, 2012
முத்துக்கமலம் 01-12-2012
அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2012 அன்று ஏழாம் ஆண்டில் பதின்மூன்றாவது (முத்து: 7 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. சிவபெருமானின் 64 திருக்கோலங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
2. ஏகாதசியின் பெயர்களும் பலன்களும்! - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
3. சரசுவதியின் பிற பெயர்கள் - தேனி. பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து.
4. மரத்திற்கும் உயிருண்டு! - குட்டிக்கதை.
5. ஏகநாதரின் பொறுமை! - குட்டிக்கதை.
6. நல்லோர் தொடர்பு இல்லாவிட்டால்...? - குட்டிக்கதை.
7. கால மாற்றம்! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
8. கால தாமதம் ஏன்? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
9. இலஞ்சம் கொடுக்காமல்...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
10. ஃபேஸ்புக் தந்த அதிர்ச்சி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 28.
11. மனிதர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.31.
12. துளிப்பாக்கள் - தஞ்சை சதீஷ்குமார்.- கவிதை.
13. நல்வழி சொல்வாயா? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
14. பட்டம் சூட்டப்பட்ட கடதாசி! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.
15. விவசாய பூமி? - ப. விவேகானந்தன்.- கவிதை.
16. தாத்தாக்களில்லாத வாழ்க்கை? - மு.கோபி சரபோஜி.- கவிதை.
17. வலைப்பூக்கள் - 141 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment