Thursday, November 1, 2012
முத்துக்கமலம் 01-11-2012
அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2012 அன்று ஏழாம் ஆண்டில் பதினொன்றாவது புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
2. ஸ்ரீ கணபதியின் திருவுருவங்கள் - நாமகரணங்கள் - தேனி பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து.
3. சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் - தேனி பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து.
4. வள்ளலாரின் பத்துக் கட்டளைகள் - பத்து உவமைகள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - பிற சமயங்கள் & கருத்துகள்.
5. வலைப்பூக்கள் - 139 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
6. எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள் - சித்ரா பலவேசம்.- மருத்துவம் - பொதுத் தகவல்கள்.
7. சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - பகுதி5 - முனைவர். ப. பாண்டியராசா.- கட்டுரை - இலக்கியம்.
8. ஓடுதல் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.29.
9. மகிழ்ச்சி...! - பாளை. சுசி.- கவிதை.
10. எதை ஏற்கலாம்...? - பாளை. சுசி.- கவிதை.
11. கவிதைக் குழந்தைகள்...! - பாளை. சுசி.- கவிதை.
12. தீபாவளி! - முனைவென்றி நா. சுரேஷ்குமார்.- கவிதை.
13. தீபமேற்றுவோம்! - முனைவென்றி நா. சுரேஷ்குமார்.- கவிதை.
14. வரவேற்போம் தீபாவளியை! - முனைவென்றி நா. சுரேஷ்குமார்.- கவிதை.
15. காதல் வெடி! - முனைவென்றி நா. சுரேஷ்குமார்.- கவிதை.
16. எதுவுமே தெரியவில்லை...? - மு. சந்திரசேகர்.- கவிதை.
17. கோபுரப் புறாக்கள் - ராசை நேத்திரன்.- கவிதை.
18. காலம் சொல்லும் பதில்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
19. இரு (ள்) துளிப்பாக்கள் - ப. விவேகானந்தன்.- கவிதை.
20. தமிழே!தவப்புதல்வியே வா!! - ப. விவேகானந்தன்.- கவிதை.
21. சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம் - குட்டிக்கதை.
22. பயமிருப்பவன் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? - குட்டிக்கதை.
23. உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா? - குட்டிக்கதை.
24. திரௌபதியின் சேலை வளர்ந்தது ஏன்? - குட்டிக்கதை.
25. பொய்யும் மருந்தாகுமா? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
26. டேபிள் மேனர்ஸ் - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
27. கனகா - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
28. அறையில் ரகசியப் பதிவு? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 26.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment