அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-4-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 18 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. தாலிக்கயிறு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. மனிதன் நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியுமா? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. ஸ்ரீரங்கம் - ஏழு பெருமைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. கிருஷ்ணரை எப்படி நினைக்கிறாய்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. மூன்று மயில் வாகனம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. மாகேசுரப் பூசை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. நமசிவாய எனும் ஐந்தெழுத்து - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. சிவத்தொண்டர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
10. வாடிக்கையாளருக்கு முதலிடம் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
11. தாயின் காலடியில் சொர்க்கம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.
12. உதடுகள் அறிவோம் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 2.
13. மட்டக்களப்புப் பிராந்திய கலாசார சுற்றுலா மையங்களும் வரலாற்றுப் பண்பாட்டுப் பெருமைகளும் - ஒரு பார்வை - பேராசிரியர். கலாநிதி. (திருமதி) எஸ். கேசவன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. நேற்று இன்று நாளை (இ. இருதய வளனரசு & முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ்) - உ. தாமரைச்செல்வி - புத்தகப்பார்வை.
15. ஆளில்லாத தொடருந்து நிலையம் (மலையாளத்தில்: ஷிகாபுதீன் பொய்த்தங்கடவு) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
16. கோள் மூட்டி - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.25.
17. தமிழினிது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. மேகமே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. முதுமைக் காலத்திலே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
20. தனிமை விரும்பிகள் - நௌஷாத்கான். லி - கவிதை.
21. தோற்கும் உயிர் - நௌஷாத்கான். லி - கவிதை.
22. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
23. வீராப்புப் பேச்சுக்காரி - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
24. விடுகதை வடிவில் ஒரு கதை - குட்டிக்கதை.
25. நாரதர் நடத்திய நாடகம் - குட்டிக்கதை.
26. வாழ்க்கையை மேம்படுத்த...! - குட்டிக்கதை.
27. மானைக் கொன்ற மன்னன் - குட்டிக்கதை.
28. நளனைப் பிடித்த சனீஸ்வரன் - குட்டிக்கதை.
29. அயோக்கியனைக் கும்பிடலாமா? - குட்டிக்கதை.
30. அனுமனுக்கு சீதை வைத்த விருந்து - குட்டிக்கதை.
31. விடை தெரியுமா? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.
32. பாதாம் துளசி குளிர் பானம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
33. சப்ஜா விதை சர்பத் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
34. நுங்கு பால் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
35. பானகம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment