அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-6-2022 ஆம் நாளில் பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதினேழாம் ஆண்டில் முதல் (முத்து: 17 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. முளைப்பாரி வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. அம்பிகைக்குப் பிடித்த நைவேத்தியம் எது? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சிவபெருமான் அங்க ஆபரணங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. நவதுர்க்கை வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. வேள்விகளும் அதன் பயன்களும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. ஆறு விரோதிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. சிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா தோத்திரம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
9. யோகம் - பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
10. கோட்சார, மாந்தி பலன்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.6
11. போலந்து பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
12. நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்களின் சித்தரிப்பு - செ. நாகேஸ்வரி - கட்டுரை - இலக்கியம்.
13. அரசுப் பள்ளியில் படிக்கலாம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
14. நினைவுகள் எல்லாம்...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
15. முத்தங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. மறந்து போனது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. யாரிடம்? - க. அட்சயா - கவிதை.
18. நிலா - அபிநயா ரமேஷ் - கவிதை.
19. புரிந்து படி... புத்துயிர் பெறு... - சசிகலா தனசேகரன் - கவிதை.
20. நல்லது வேண்டும் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. நேசமான மாமனே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
22. எழிலே நறுவீ - செ. நாகேஸ்வரி - கவிதை.
23. உவர் சர்க்கரை - ச. சுந்தரேசன் - கவிதை.
24. குளவியைக் கண்டு அழுத சீதை - குட்டிக்கதை.
25. தேவர்களின் ஆணவம் - குட்டிக்கதை.
26. மண்பானைக்குள் கிருஷ்ணன் - குட்டிக்கதை.
27. திருமகளால் ஏற்பட்ட திருப்பங்கள் - குட்டிக்கதை.
28. விலைக்குத் தருகிறாயா? - குட்டிக்கதை.
29. நெசவாளிக்கு எத்தனை வேலை? - குட்டிக்கதை.
30. ஆணவத்திற்கு இடமுண்டா? - குட்டிக்கதை.
31. இலைகளில் உயர்ந்தது எது? - குட்டிக்கதை.
32. உங்கள் குரு யார்? - குட்டிக்கதை.
33. இலைகளின் மருத்துவப் பயன்கள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
34. தேங்காய் ரவை பர்பி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள்.
35. அவல் கேசரி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள்.
36. மாம்பழ அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள்.
37. கோதுமை அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள்.
38. மைசூர் பாகு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள்.
39. தேங்காய் லட்டு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள்.
40. அசோகா அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள்.
41. கவுனி அரிசி அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment