அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-5-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் இருபத்தி நான்காம் (முத்து: 16 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பிரம்ம முகூர்த்தம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. மூன்றாம் பிறை பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மகாளய அமாவாசை தான பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சிவபெருமான் அபிசேக பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சிவ மந்திரம் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடுவது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. கௌரி பஞ்சாங்கம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
9. நவக்கிரகங்களின் செயல்பாடுகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.5
10. வைகாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
11. அண்ணல் அம்பேத்கர் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
12. கலிங்கத்துப்பரணியில் களச்சிறப்பு - ந. அகிலா & முனைவர் த. மகிலாஜெனி - கட்டுரை - இலக்கியம்.
13. வாழ்க்கை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. போதும்! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. என் முகமாய் நானிருப்பேன் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
16. சொந்த வீடு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
17. கடந்து போகும்... - பொதிகை புதல்வி - கவிதை.
18. தஞ்சம் - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
19. தேநீர் இடைவெளி - கவிஞர் கார்கவி - கவிதை.
20. உணர்வோடை - கவிஞர் கார்கவி - கவிதை.
21. வேண்டாம் எல்லை - க. அட்சயா - கவிதை.
22. காதல் மட்டும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. கண்ணீர் பெண்கள் - சசிகலா தனசேகரன் - கவிதை.
24. தாய்மை - செ. நாகேஸ்வரி - கவிதை.
25. எலிப்பொறிக்கு ஏன் பயப்பட வேண்டும்? - குட்டிக்கதை.
26. முயற்சியைக் கைவிடலாமா? - குட்டிக்கதை.
27. எது முக்கியம்? - குட்டிக்கதை.
28. பணத்தால் மரியாதை கிடைக்குமா? - குட்டிக்கதை.
29. கிழட்டுப் பூனையால் முடியுமா? - குட்டிக்கதை.
30. உயிரோட்டமான ஓவியம் - குட்டிக்கதை.
31. மீன் என்றால் உயிர் - குட்டிக்கதை.
32. நெப்போலியனும் எலியும் - பா, காருண்யா - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
33. சின்னச் சின்னத் தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
34. மாம்பழ லஸ்ஸி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.
35. மாம்பழ குல்ஃபி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.
36. கிவி மாம்பழ ஜூஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.
37. மேங்கோ மில்க் ஷேக் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment