அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-11-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 16 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. விநாயகருக்கு 21 எண்ணிக்கை ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கிழமைக்கேற்ற முருகப்பெருமான் சுலோகம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஓம் நமசிவாய - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சிறப்பு மிக்க சிவத்தலங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. என்ன நைவேத்தியம்? என்ன பலன்கள்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. உப்புச் சிவலிங்கம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. கார்த்திகை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
8. குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைத் துளிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. உத்தியோகம் - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.
10. விறலி - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 11.
11. எனக்கு முன்பே... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. தப்பி முளைத்த செடி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
13. என்றும் அன்புடன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
14. உனக்கு நேரமில்லாத காரணத்தால் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. இயலாமை - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.
16. மீயொலி...! - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.
17. தன்முனைக் கவிதைகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
18. நுண்பா - இளவல் ஹரிஹரன் - கவிதை.
19. உறக்கம் என்பது வரம் - நௌஷாத்கான். லி - கவிதை.
20. தயை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
21. மா மழை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
22. விதி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
23. இயற்கையும் மனிதனும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
24. காலமெனும் மருந்து - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
25. வன்மம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
26. சபர் கட்டை - குட்டிக்கதை.
27. யாருக்கு சொத்து? - குட்டிக்கதை.
28. வீணாகக் கோபப்படலாமா? - குட்டிக்கதை.
29. ஆபத்தான அழகு - குட்டிக்கதை.
30. உப்பா? சர்க்கரையா? - குட்டிக்கதை.
31. கிருஷ்ணர் தந்த அழுக்கு மூட்டை - குட்டிக்கதை.
32. விதைக்குத் தென்றல் அழைப்பு - சசிகலா தனசேகரன் - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
33. தந்தை எனப் போற்றப்படுபவர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
34. இறப்பு வேளையிலும் நகைச்சுவை - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர்பகுதி - சம்பவங்கள்.
35. கார்த்திகை அப்பம் - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - பனியாரம்.
36. கார்த்திகைக் கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
37. கார்த்திகை பொரி உருண்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
38. கார்த்திகை அடை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இட்லி மற்றும் தோசை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment