இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்
அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-11-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 16 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. திருச்செந்தூர் முருகன் தகவல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. முருகப்பெருமானுக்கான மூன்று விரதங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. மூன்று கடவுள்கள் ஏன்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. மனிதனுக்கு வரும் துன்பங்களும் தீர்வுகளும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. மனிதனிடமிருக்க வேண்டிய தெய்வீகக் குணங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. இறைவனை உணர 10 தூய்மைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. தீபாவளி - சில சுவையான தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. திசைகளுக்கேற்ற தெய்வ வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
9. ஜெர்மனி பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
10. அத்தன் ஆதரவு - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 10.
11. மூன்று இரகசியங்கள் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -100.
12. ஓட்ட ஸ்பீக்கர் - ஹ்ரிஷிகேஷ் - சிறுவர்பகுதி - கதை.
13. கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - சம்பவங்கள்.
14. சபரி அம்மையாரைப் பார்க்க வந்த ஸ்ரீராமர் - குட்டிக்கதை.
15. இராமரை நாடி வந்த விபீஷணர் - குட்டிக்கதை.
16. வணிகருக்கு எப்படி இவ்வளவு ஞானம்? - குட்டிக்கதை.
17. நாதஸ்வரக்காரனும் பெட்ரோமாக்ஸ்காரனும் - குட்டிக்கதை.
18. மாடமாளிகைகள் தேவைதானா? - குட்டிக்கதை.
19. இராஜகுருவைப் பழி வாங்கிய தெனாலிராமன் - குட்டிக்கதை.
20. நேபாளத் தீபாவளி - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.
21. தென் திசை இமயம் - "இளவல்" ஹரிஹரன்- சிறுவர்பகுதி - கவிதை.
22. அப்பாவின் நிழலில்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. தீபவொளி ஏற்றிடுவோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
24. தீபாவளியைப் பெருமை செய்வோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
25. சருகுகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. உனக்காக - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
27. விருந்தினர் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
28. என் காதல் டைரி - நௌஷாத்கான். லி - கவிதை.
29. தலைவரின் ஜோக் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
30. தொடரும்... - க. நவீன் - கவிதை.
31. ஆற்றாமை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
32. நீட்சி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
33. வர்ணம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
34. பெண் - பரிமளா முருகேஷ் - கவிதை.
35. மாற்றுத்திறனாளி - பொதிகை புதல்வி - கவிதை.
36. பொம்மலாட்டம் - பொதிகை புதல்வி - கவிதை.
37. பருப்பு ரசம் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
38. காலிபிளவர் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
39. மட்டன் பெப்பர் ஃப்ரை - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
40. ஸ்பெசல் மட்டன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
41. சில்லி சிக்கன் கிரேவி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
42. ஜிஞ்சர் சிக்கன் கிரேவி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
43. மீன் முட்டை பிரை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
44. அயிரை மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
45. தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் - சசிகலா தனசேகரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment