அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 11 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சிவபெருமான் ஆடிய வையை ஆடல் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.6
2. லால் கிதாப் பரிகாரங்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
3. பதினொரு வகை ஆடல்கள் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
4. வள்ளலார், காந்தி வாழ்க்கைச் சம்பவங்கள் ஒப்பீடு - கா. வேல்மதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
5. நடையியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள் - முனைவர் நா. கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. தமிழ் பக்தி இலக்கியத்தில் நாயக - நாயகி பாவம் - மு. சங்கர்- கட்டுரை - இலக்கியம்.
7. யார் பிச்சைக்காரன்? - கோ. நவீன்குமார்- கதை - சிறுகதை.11
8. தேளுடன் நட்பு கொள்ளலாமா? - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.11
8. என்னைப் பணிய வைக்க முடியுமா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
10. வாழ்வுக்கு அழகு! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
11. வலைப்பூக்கள் - 233 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
12. நாளை நமதே - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.
13. சிந்திப்பீர்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
14. கயவரினை விரட்ட வாரீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
15. காடும் அழகும்! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
16. தடாகத்தில் தாமரை! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
17. மதிமயங்கி... - வாணமதி- கவிதை.
18. மழைக்காலம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
19. ஆசான் - போ. சங்கரீஷ்வரி- கவிதை.
20. ஆசை - முனைவர் ப. மீனாட்சி- கவிதை.
21. என் பயணம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
22. முதலாளி கேட்ட வரம்! - குட்டிக்கதை.
23. எது வெட்டி வேலை? - குட்டிக்கதை.
24. மனித இறைச்சி வேண்டும்! - குட்டிக்கதை.
25. இரண்டு வார்த்தை மட்டும் - குட்டிக்கதை.
26. எது தன்னம்பிக்கை? - குட்டிக்கதை.
27. சின்னச் சின்னக் கவிதைகள் - நெகிழன்- கவிதை.
28. இன்னும் கொஞ்சம் நேரம்...! - நெகிழன்- கவிதை.
29. தாங்கமாட்டேன்... - நெகிழன்- கவிதை.
30. அதிர்வலைகள் - நெகிழன்- கவிதை.
31. கண்ணீர் நினைவுகள் - நெகிழன்- கவிதை.
32. செத்துப் போனவனால்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
33. எத்தனை கால்கள்? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
34. உண்மையே வெல்லும்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
35. காய்கறி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.
36. பூண்டு சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
37. பாசிப்பயறு பூசணிக்காய் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு & ரசம்.
38. பனீர் குடமிளகாய் கிரேவி - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு & ரசம்.
39. மொச்சைக் கொட்டைக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு & ரசம்.
40. சுரைக்காய் மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
41. உருளைக்கிழங்கு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
42. மொச்சைக் கொட்டைப் போளி - கவிதா பால்பாண்டி.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
43. பாலக், உருளைக்கிழங்கு பஜ்ஜி - சித்ரா பலவேசம்.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
44. குடைமிளகாய் கட்லேட் - சசிகலா தனசேகரன்.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment