அன்புடையீர், வணக்கம்.
தீபாவளி நல்வாழ்த்துகள்...!
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 11 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிச் சிறப்புப் புதுப்பித்தலாக மலர்ந்துள்ள இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1.. ஆறுவகை வழிபாடுகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. இந்து சமய வழிபாட்டு உணவுப் பொருட்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. திதிகளுக்கான அதிதேவதைகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
4. செல்வம் பெருகச் செய்ய வேண்டியவை - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.
6. மாற்றம் - சரஸ்வதிராசேந்திரன்- கதை - சிறுகதை.
7. இன்று போய்... நாளை வா...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.12
8. பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
9. பாண்டிய மன்னர்களின் புலமைத்திறம் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
10. இனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும் - பெ. இசக்கிராஜா- கட்டுரை - சமூகம்.
11. பூவிலைப் பெண்டு - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.7
12. கொண்டாடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
13. உழைப்போம்! உயர்வோம்!! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
14. இந்நிலை மாறுவது எந்நாளோ? - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
15. வேண்டுதலும்...! வேண்டுகோளும்...!! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
16. இறைவனின் நினைப்பு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
17. நாணலின் கேள்வி? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
18. வையம் தழைத்திட - இல. பிரகாசம்- கவிதை.
19. ஊடாக... - கலை இலக்கியா- கவிதை.
20. அதிர்முகம் - நெகிழன்- கவிதை.
21. வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை - குட்டிக்கதை.
22. பணம் மட்டும் போதுமா? - குட்டிக்கதை.
23. விதியா? மதியா? - குட்டிக்கதை.
24. வில் வித்தைக்காரன் - குட்டிக்கதை.
25. முட்டாள் அறிவாளியாக முடியுமா? - குட்டிக்கதை.
26. மூன்று வரங்கள் - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.
27. பிறரைத் தோற்கடிப்பதா வெற்றி? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
28. வலைப்பூக்கள் - 232 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
29. வெஜிடபிள் வரகுப் பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
30. நெய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
31. ஹைதராபாத் வெஜ் பிரியாணி - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
32. திணை அடை - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
33. தக்காளித் தோசை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
34. வெஜிடபிள் போண்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
35. மெது வடை - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
36. மிளகு வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
37. மசால் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
38. எள்ளு உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
39. காரப் பூந்தி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
40. முந்திரி முறுக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
41. ஜாங்கிரி - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
42. ஸ்வீட் சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
43. மைதா கேக் - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
44. கோவக்காய் பனீர் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
45. காலிபிளவர் பட்டாணி குருமா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
46. அவல் கேசரி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
47. ரவா கேசரி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
48. அவல் – பேரீச்சை உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
49. அவல், பொரி உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
50. தேங்காய் காரக் கச்சோரி - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
51. சாத பக்கோடா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
52. ஆந்திரா தட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
53. மிளகு துக்கடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
54. தக்காளி ரிப்பன் பக்கோடா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
55. மைதா மில்க் பர்பி - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
56. ப்ரூட் அல்வா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
57. மட்டன் பிரியாணி - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
58. மட்டன் கொழுப்புக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
59. கேரள மட்டன் குருமா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
60. மட்டன் சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
61. மூளை வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
62. மட்டன் மிளகுக் கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
63. ஆந்திரா சிக்கன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
64. சிக்கன் சால்னா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
65. பஞ்சாபி சிக்கன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
66. சிக்கன் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
67. காடைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
68. வாழை இலை மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.
69. இறால் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.
70. கணவாய் மீன் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.
71. திருக்கை மீன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
72. கெழுத்தி மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்.
73. கேரள முட்டைக் கறி - சித்ரா பலவேசம்- சமையல் - முட்டை.
74. முட்டை பாஸ்தா - கவிதா பால்பாண்டி- சமையல் - முட்டை.
75. முட்டைக் கொத்துப் பரோட்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
76. முட்டை மசாலா ஆப்பம் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment